Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..
வெள்ளி, 5 நவம்பர், 2010
இலங்கையில் காதலர் பூங்கா
காதலர்கள்
இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
Labels:
இலங்கை
பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம்
இலங்கையில் உள்நாட்டில் தயாராகும் ஆபாசப் படங்களில் நடித்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட கொழும்பு மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி தந்துள்ளது.
Labels:
இலங்கை
ஜேம்ஸ்பாண்ட் பட நிறுவனம் திவால்
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களை தயாரித்த பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எம் ஜி எம் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்திருக்கிறது.
Labels:
சினிமா
Suspected Tamil Tiger arrested in Germany
Berlin: German authorities have arrested a 35-year-old suspected member of the Tamil Tiger rebel group on suspicion of membership in a foreign terrorist organisation and breeches of export laws.
German Federal Prosecutors said Wednesday the suspect, identified only as Agilan W, had been arrested when he arrived at Duesseldorf airport the previous day.
He had been extradited from Madagascar. Prosecutors suspect the man, a German citizen, of belonging to the German wing of the Sri Lankan rebel group from 2005 to 2009, and collecting money to support the rebels' fight against the Sri Lankan government.
The Tamil Tigers, defeated in 2009 after 25 years of civil war in Sri Lanka, are listed as terrorists by the European Union.
German Federal Prosecutors said Wednesday the suspect, identified only as Agilan W, had been arrested when he arrived at Duesseldorf airport the previous day.
He had been extradited from Madagascar. Prosecutors suspect the man, a German citizen, of belonging to the German wing of the Sri Lankan rebel group from 2005 to 2009, and collecting money to support the rebels' fight against the Sri Lankan government.
The Tamil Tigers, defeated in 2009 after 25 years of civil war in Sri Lanka, are listed as terrorists by the European Union.
Labels:
இலங்கை
மாணவிக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் மந்திரியும் தொழிற்கட்சி தலைவர்களில் ஒருவருமான ஸ்டீபன் டிம்ம்ஸ். இவர் ஈராக் போருக்கு சாதகமாக ஓட்டுப்போட்டதற்கு பழிவாங்குவதற்காக கல்லூரி மாணவி ரோஷோனாரா சவுத்ரி கடந்த மே மாதம் லண்டன் சமுதாய கூடத்தில் கத்தியால் குத்தினார். இதில் வயிற்றில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
Labels:
உலகப்பார்வை
ரி - சேர்ட்டிற்கு மும்பையில் கிராக்கி
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாளை தனது இந்திய சுற்றுப்பயணத்தை மும்பையில் தொடங்க உள்ளார்.
இந்த நிலையில் ஒபாமா படம் அச்சிட்ட சட்டைகள் (ரி - சேர்ட்) மும்பையில் பிரபலம் ஆகி வருகின்றன. நமது நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட இந்த ரி சேர்ட்டுகளை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் ஒபாமா படம் அச்சிட்ட சட்டைகள் (ரி - சேர்ட்) மும்பையில் பிரபலம் ஆகி வருகின்றன. நமது நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட இந்த ரி சேர்ட்டுகளை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
யார் அந்த மர்ம குழுவினர்
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை களுக்காக நேற்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சரத் பொன் சேகாவை மர்ம வாலிபர்கள் குழு வொன்று சூழ்ந்து கொள்ள முற்பட் டமை குறித்து பல்வேறு தரப்புக்களி லிருந்தும் பலத்த சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
விடுதலைப்புலிகளை உளவுபார்த்த நோர்வேயைச் சேர்ந்த உளவாளி!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்கள், ஈழ அனுதாபிகள் ஆகி யோரை நோர்வேயில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தினர்! - யாழ்.அரச அதிபர் இமெல்டா சாட்சியம்
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடை யிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
Labels:
இலங்கை
இவர் சொல்றதும் நியாயமாத்தான் பட்றது.......
“என் முன்னால் அழகான பெண்ணொருவர் நிற்கும் போது, நான் அவளையே பார்ப்பேன். தன்னின சேர்க்கையாளராக இருப்பதை விட அழகான பெண்களிடம் நாட்டம் காட்டுவது நல்லது'' என இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ் கொனி தெரிவித்தார்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதான உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஜேர்மனியுடைய அரசதரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி
சிறுவன் ஒருவனுடனான காதல் தொடர்பால் 10 வயது சிறுமியொருவர் கருத்தரித்து குழந்தை யொன்றை பிரசவித்த சம்பவம் தென் ஸ்பெயினில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் மிகவும் குறைந்த வயதில் குழந்தையை பிரசவித்த தாய்மாரில் ஒருவராக இந்த சிறுமி கருதப்படுகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
உலகில் வயது கூடிய மூதாட்டி மரணம்
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி வயது கூடிய பெண்மணியான யூஜினீ பிளன்சார்ட் தனது 114 ஆவது வயதில் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
6 ஆம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை எதுவித காயமுமின்றி உயிர் தப்பியது
6 மாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த 18 மாத குழந்தையொன்று எதுவித காயமின்றி அபூர்வமான முறையில் உயிர் தப்பிய சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













