செவ்வாய், 24 நவம்பர், 2015
கூகுளில் உங்கள் விவரங்கள்
கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது.
Labels:
கணணி மையம் (Google)
இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூக்கடைப்பைப் போக்க சில முத்தான யோசனைகள்!!!
தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், சிலர் இரவில் படுக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். அப்படி நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
Labels:
மருத்துவம்
பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...
பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது. இந்த நாற்றத்திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல், இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.
பிறப்பு உறுப்புப் பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது இதற்கு ஒரு முக்கிய அறிகுறியாகும். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாகவும் மாறும். இதையடுத்து மோசமான துர்நாற்றமும் கிளம்பும்.
சுவாசிக்கவே கொடுமையாக இருக்கும் இந்த நாற்றத்தை அப்படியே அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. உடனடியாக சரிசெய்ய வேண்டியது ரொம்பவும் முக்கியம். என்ன செய்யலாம்? கவலை வேண்டாம். வீட்டிலேயே எளிய முறைகளில் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியும். இதோ அத்தகைய தீர்வுகள்...
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது ரொம்பவும் ஈஸிதானே! பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தைத் விரட்ட சிறந்த வழியுமாகும். இது இயற்கையாகவே பாக்டீரியாவையும் மற்ற நச்சுப் பொருட்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் அதிக சர்க்கரை இருந்தாலும், தண்ணீர் அதைக் கரைத்து விடும்.
பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தை நீக்குவதில் தயிரின் பங்கும் முக்கியமானது. தயிரில் லாக்டோபேசில்லஸ் அதிகம் இருப்பதால் 'அந்த' இடங்களில் பி.எச். அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நிறைய தயிர் சாப்பிடுங்கள். தயிரை பஞ்சில் நனைத்து பிறப்பு உறுப்புப் பகுதிகளில் நன்றாகத் தடவி, 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமும் இப்பிரச்சனையைத் தீர்க்கலாம்.

பாலியல்
'அந்த' இடத்தில் அரிப்பு தாங்க முடியலையா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்...
சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால் பொது இடங்களில் எல்லாம் பலரும் மிகுந்த தர்ம சங்கட நிலைக்கு உள்ளாகக்கூடும்.
Labels:
பாலியல்
கடற்புலி தளபதி சூசை இறுதியில் யாரை தொடர்புகொண்டார் – பேசியது என்ன……? (காணொளி இணைப்பு)
ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்… கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் தொலைபேசியூடாக இந்தியாவுக்கு பேசியது என்ன??????????
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)