வெள்ளி, 25 அக்டோபர், 2013

32 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தாமதம் இல்லை: அசத்துகிறார் மாற்று திறனாளி பெண் எழுத்தர்

மும்பை : மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்.

விண்டோஸ் 8லிருந்து 8.1 க்கு மாறியாச்சா?

விண்டோஸ் 8 பயன்படுத்தும் அனைவருக்கும் அதன் அடுத்த வெர்ஷனான விண்டோஸ் 8.1 வந்துவிட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான முன் எச்சரிக்கை தகவல்களை இங்கு காணலாம்.

இன்டர்நெட் விட்டு விட்டு வருதா உங்களுக்கு?

இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்பு மிக அத்தியாவசிய தேவையாகிவிட்டது மக்களுக்கு எனலாம் நாம் இணையம் பயன்படுத்தும் ஏற்படும் பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது.

அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை இதுதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது.

ஆண்ட்ராய்டில் புது வைரஸ் வந்தாச்சு......

இன்று உலகளவில் ஆண்ட்ராய்டு போனின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது அதற்கேற்ப பல வைரஸ்கள் ஆண்டிராய்டில் வந்த வண்ணம் தான் உள்ளன.

முஸ்லிம்களுக்கு விற்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயம்

பிரிட்டனின் ஸ்டபொர்ட் ஷெயாரில் உள்ள சென் பீட்டர்ஸ் கத்தோலிக்க தேவாலயம் முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டுள்ளது. தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்தே குறித்த தேவாலயம் விற்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

60 வயது பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவனுக்கு 75 ரூபா நஷ்ட ஈடு

பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட 60 வயதான பௌத்த பிக்கு ஒருவருக்கு இருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்’” ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்! (படங்கள் இணைப்பு)


பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம்.

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

ஆறு கோடி பெரிய தொகை. 15 வருடத்துக்கான வட்டி சேர்ந்தால் இரு மடங்காகும். ஒரு மரணத்துக்கு இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கப்படுவது நமது நாட்டில் இது முதல் முறை. ஆனாலும் இந்த பணத்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க இயலாது என்பது குணால் சகாவுக்கு தெரியும். அவர் டாக்டர். மனைவி அனுராதாவும். அமெரிக்காவில் வசித்தவர்கள் கோடை விடுமுறைக்கு கொல்கத்தா வந்தனர். அனுராதாவுக்கு தோலில் கொப்புளங்கள் தோன்றின. சிகிச்சை அளித்தபின் நோய் தீவிரமானது. மும்பைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுராதா மரணம்.

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல