திங்கள், 10 பிப்ரவரி, 2014

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 14

பர்மிய சமூகத்தில் உயர்நிலையில் இருந்து செட்டியார்களும், பிராமணர்களும் நாடு திரும்பிய பிறகு தமது குடும்பச் செல்வாக்கு காரணமாகவும், சமூகத் தொடர்புகள் காரணமாகவும் வேகமாக தமது வாழ்க்கையை மீளத் துவங்கினர்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 13

பர்மியத் தமிழர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் அரச வேலைவாய்ப்புக்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இந்த பாகத்தில் பார்க்கலாம்.

தமிழர்கள் பர்மாவில் சுமார் இருநூறு ஆண்டுகளாக வாழ்கின்றனர்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 12

பர்மாவில் தமிழர்கள் சுமார் இருநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கின்றபோதிலும், அங்கு தமிழர்களுக்கும் பர்மியர்களுக்கும் இடையேயான திருமணங்கள் அரிதாகவே நடைபெறுகின்றன.

தமிழர்கள் பெரும்பாலும் பர்மியர்களை திருமணம் செய்துகொள்ளத் தயங்குகின்றனர்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 11

பர்மாவில் இருக்கும் தமிழர்களில் கணிசமானோருக்கு தமிழை படிக்கவும் எழுதவும் தெரியாது.

பள்ளிக்கூடங்களில் தமிழ் கற்பிக்கப்படாததாலும், தனியாக ஆசிரியரைவைத்து தமிழ் படிக்க வசதியில்லாததாலும் கடந்த 50 ஆண்டுகளுகளாக தமிழ் கற்பது அங்கே பெரிதும் குறைந்துவிட்டது.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 10

 
தண்ணீர்ப்பெருநாள்

பர்மாவில் தற்போது இருக்கும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். நான்காவது அல்லது ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஒரு சில கிராமங்களைத் தவிர, தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடிய சூழல் பெரும்பாலான ஊர்களில் இல்லை. அன்றாட வாழ்வில் பர்மிய மொழியைப் பேசவேண்டிய தேவையிருப்பதால் தமிழ் மொழியின் தேவை பெருமளவு குறைந்துவிட்டது.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 9

பர்மாவுக்கு இந்தியா வழியாக 10 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் அறிமுகமானது. நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 4 சதவீதம். சீன முஸ்லீம்கள், உருது பேசும் முஸ்லீம்கள், வங்க முஸ்லீம்கள், பர்மிய முஸ்லீம்கள் என அவர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 8

பர்மாவில் தமிழ் இந்துக்களுக்கும் அங்கே பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது.

இங்கே பௌத்தமும் – இந்து மதமும் பல தளங்களில் உறவாடுகின்றன.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 7

இந்தியாவிடம் ஒய்வூதியத்தை எதிர்பார்க்கும் நேதாஜியின் படையினர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியை ஏற்காத பலர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுபாஷ் சந்திர போஸோ தனியாக படையமைத்து பிரிட்டனுடன் போராடினார். நேதாஜியின் படைக்கு முதுகெலும்பாக இருந்தது தென் கிழக்கு ஆசியாவிலும் பர்மாவிலும் வாழ்ந்த தமிழர்கள்தான்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 6

நகரத்தார்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

பர்மாவுக்கு சென்ற தமிழர்களில் கணிசமானோரின் மூதாதையர்கள், நகரத்தார்கள் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்களால் தான் அழைத்து வரப்பட்டவர்கள். மற்ற தமிழர்கள் அங்கே நடந்த அரசியல் மாற்றங்களை சகித்துக் கொண்டு தமது வாழ்வை மீளத் துவக்கினாலும், செட்டியார்களின் நிலை முழுவதுமாக வீழ்ச்சியடைந்து போய்விட்டது.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 5

பர்மாவில் தேசிய மயமாக்கல் நடவடிக்கை காரணமாக நகர்ப்புரங்களில் இருந்த செல்வந்தர்களும், படித்தவர்களும் தமது சொத்துகளை இழந்த நிலையில் இந்தியா திரும்பினர்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 4

பர்மிய நகரங்களில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் சுய தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். இராணுவம், காவல்துறை போன்றவற்றில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சேர்க்கப்படுவது கிடையாது. ஆசிரியர்கள் போன்ற பிற அரசு வேலைகளிலும் தமிழர்கள் சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே செல்வந்தர்களாக உயர்ந்திருக்கின்றனர்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 3

கிராமங்களில் வாழும் தமிழர்களின் நிலையும் அவர்கள் சந்திக்கும் சவால்களும்

பர்மாவில் வேளாண் தொழில் புரியவே இந்தியாவிலிருந்து தமிழர்கள் பெருமளவு குடிபெயர்ந்து சென்றனர்.இன்று கூட பெரும்பான்மையான தமிழர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர்.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள் - பாகம் 2

பர்மாவில் 19 ஆம் நூற்றூண்டில் குடியேறி, கடின உழைப்பால் சமூகத்தில் முன்னேற்றமடைந்திருந்த தமிழர்களின் வாழ்நிலையை இரண்டாம் உலகப்போரும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கடுமையாக பாதித்தன.

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்– பாகம் 1

பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன. அவர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள்.

நீரிழிவினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முழுமையடைவது தந்தை என்னும் ஸ்தானத்தை அடைந்த பின்னர் தான். ஆனால் அத்தகைய தந்தை, தாய் ஸ்தானத்தை இக்கால தம்பதிகள் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு காரணம், மரபணு கோளாறுகள், உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் பருகுவது போன்றவை தான். அதுமட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் மலட்டுத்தன்மையானது ஏற்படுகின்றது.

சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

சீனாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவர் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து நெருப்பு உருவானது.

சீனத் தலைநகரான பீஜிங்கில் வசந்தகால தொடக்கத்திற்கான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 58 வயது பெண் ஒருவர் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல