விண்டோஸ் இயக்கத்தில் நாம் நாள்தோறும் பல பாக்ஸ்களைப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டர் பற்றி படிக்கையில், மெனு, லிஸ்ட், டெக்ஸ்ட் பாக்ஸ், ட்ராப் டவுண் மெனு எனப் பலவற்றைக் கேள்விப்படுகிறோம். பயன்பாட்டில் பல வேளைகளில் இவற்றை, ஒன்றுக்கொன்று தவறுதலாகப் புரிந்து கொள்கிறோம். இங்கு அவற்றைத் தெளிவாகக் காணலாம்.
வெள்ளி, 7 டிசம்பர், 2012
எந்த கீ அழுத்தப்பட்டுள்ளது?
வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் செய்வோம். கேப்ஸ் லாக் கீயில் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும். ஆனால் நாம் அவசரத்தில் கவனிப்பதில்லை. மேலும் டேபிளின் கீ போர்டு பலகையில் கீ போர்டு வைத்து இயக்கும் போது, நமக்கு அதன் மேலாக உள்ள கேப்ஸ்லாக், ஸ்குரோல் லாக் வரிசை தெரியும்படி கீ போர்டினை இழுப்பதில்லை.
டெக்ஸ்ட் டைப் செய்கையில், மானிட்டர் திரையில் காட்டப்படும் எழுத்துக்களை வைத்து கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டிருப்பதனை உணர்ந்து, திருத்திக் கொள்ளலாம். பாஸ்வேர்ட்களை அமைக்கையில் அந்த எழுத்துக்கள் திரையில் காட்டப்படாததால், நமக்கு சிக்கல்கள் எழுகின்றன.
Labels:
கணணி மையம் (Softwares)
ராம் நினைவகம்
1. RAM என்பதன் விரிவாக்கம் என்ன?
Random access memory. இதில் ஒரு மெமரி செல்லின் சரியான இடம் தெரிந்தால், அதனை அணுகலாம் என்பதால், இது Random access என அழைக்கப்படுகிறது.
Random access memory. இதில் ஒரு மெமரி செல்லின் சரியான இடம் தெரிந்தால், அதனை அணுகலாம் என்பதால், இது Random access என அழைக்கப்படுகிறது.
Labels:
கணணி மையம் (System)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


