சனி, 4 டிசம்பர், 2010

சீன பெருக்கல் முறை

The way Chinese Multiply, really amazing

Totally Amazing Technology In This House

Funny Terrorist Interview in Iraq

Passport Verification

SRI LANKAN DIALOG CUSTOMER SERVICE

கின்னஸ் சாதனை புத்தகத்தில் சீனாவின் அதிவேக ரெயில்!

மணிக்கு 486 கிலோ மீட்டர் வேகத்தில் இயங் கும் அதிவேக ரெயிலை வடிவமைத்துள்ளது. இந்த ரெயில் வெள்ளோட்டம் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே நேற்று விடப்பட்டது.

கிளுகிளு மாடல்களுடன் சவப்பெட்டி காலண்டர் (படங்கள் இணைப்பு)

போலந்து நாட்டில் உள்ள சவப்பெட்டி நிறுவனம் ஒன்று விளம்பரத்துக்காக காலண்டரை வெளியிடுவது வழக்கம். சவப்பெட்டியுடன், மாடலிங் பெண்கள் கிளுகிளுப்பாக போஸ் கொடுக்கும் காட்சிகள் காலண்டரின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். சவப்பெட்டி காலண்டர்கள் கடந்த ஆண்டு 3 ஆயிரம் பிரதிகள் விற்றது.

யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி அட்டவணை

யாழ் குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பட்டியல் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1) டொக்டர்: 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

2) இஞ்சினியர்: 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

கார்களை கட்டியிழுக்கும் குங்பூ பெண் (படங்கள் இணைப்பு)

சீனாவில், மூன்று வயதிலிருந்து தனது பாட்டனாரிடம் குங்பூ  கலையை கற்றுக்கொண்ட பெண்ணொருவர் தற்போது மிகப்பெரிய குங்பூ வீராங்கனையாகியுள்ளதுடன் 9 தொன்னுக்கும் அதிக நிறையுடைய 6 கார்களை ஒன்றாக கட்டி இழுத்துள்ளார்.

நாய்களை தத்தெடுத்து பராமரிக்கும் சீனப்பெண் (படங்கள் இணைப்பு)

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 1,500 நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதற்காக தன்னுடைய வீடு, தொழில் மற்றும் கார் என்பவற்றை இழந்துள்ளார்.

3 இடியட்ஸ்': விஜய் விலகல்

இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் என அறிவிக்கப்பட்ட '3 இடியட்ஸ்' படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் அதிரடியாக அப்படத்திலிருந்து தான் விலகிக்கொள்வதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக செய்திகள் பரவியிருக்கின்றன.

Tamil Tiger links uncovered

MADRID: Spanish and Thai police investigating a gang that supplied forged passports to al-Qaeda-linked groups have found new evidence of links to Sri Lanka's defeated Tamil Tiger rebels, Spanish authorities say.

ஐ.கே.குஜரால் பிறந்த நாள்

ஜூன் 12, 1975 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அப்போதய பிரதமர் இந்திரா காந்தி 1971 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது முறைகேடு உள்ளது என கூறி அவரது வெற்றியை செல்லாதது என்று தீர்ப்பளித்தது.

இவர் அவர்தானா?

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டது.

மாதவிலக்கின் போது சிவப்பு வளையல்களை அணிய அறிவுறுத்தல்

நோர்வேயில் அலுவலகங்களில் பணி யாற்றும் பெண்கள் தமது மாதவிலக்கு காலத்தில் சிவப்பு வளையல்களை அணிவதற்கு கோரப்பட்டுள்ளது.

"அருண் விஜய் மீது வனிதா பொய் புகார் கொடுத்து இருக்கிறாள்''

"அருண் விஜய் மீது வனிதா பொய் புகார் கொடுத்து இருக்கிறாள்'' என்று நடிகர் விஜயகுமார் கூறினார்.

புகார்கள்
நடிகர் விஜயகுமாருக்கும், அவருடைய மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள்.

தாய்லாந்தில் ஒரு பெண்ணுடன் 2 பாகிஸ்தானியர்கள் கைது

தாய்லாந்து நாட்டில் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்த தீவிரவாதிகளுக்காக போலி பாஸ்போர்ட்டு தயாரித்து கொடுத்த 2 பாகிஸ்தானியர்களையும் ஒரு தாய்லாந்து பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

கருத்தடை உறை ஆடை

சீனாவின் ஷங்டோங் மாகாணத்திலுள்ள யண்டேயி நகரில் புதன்கிழமை நடைபெற்ற எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையின் போது பெண்ணொருவர் அணிந்திருந்த கருத்தடை உறையிலான ஆடை

ஒரு நிமிடத்தால் விசாரணையிலிருந்து தப்பிக்கொண்ட நபர் பிரான்ஸில் சம்பவம்

உரிய வயது வருவதற்கு சரியாக ஒரு நிமிடம் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் காரைத் திருடிய குற்றச்சாட்டு விசாரணைகளிலிருந்து நபரொருவர் தப்பித்துக் கொண்ட சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

முகத்தை ஆணி ஊடுருவிய நிலையில் அபூர்வமான முறையில் உயிர் பிழைத்த நபர் (படங்கள் இணைப்பு)

ஆணிகளை அடிப்பதற்கு பயன்படும் விசை உபகரணமொன்றிலிருந்து பாய்ந்த ஆணி முகத்தை ஊடுருவிச் சென்ற நிலையில் நபரொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல