சனி, 2 நவம்பர், 2013

வெப்சைட்டை பிளாக் பண்ண....!

இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இன்டர்நெட்டின் மூலம் எந்த அளவிற்க்கு பயன்கள் அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் தீமைகளும் அதிகம் உள்ளன.

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் அக்கவுன்டை திரும்ப பெற

இன்றைய உலகில் பேஸ்புக் என்பது மனிதனின் அன்றாட தேவையாகவே மாறி வருகிறது எனலாம் அந்த அளவுக்கு இந்த உலகை இது கவர்ந்து வருகிறது, நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல