வியாழன், 2 ஜனவரி, 2014

தமிழர் கடையில் உணவு வாங்கி சாப்பிடும் பிரிட்டிஷ் பிரதமர்!

லண்டனில் ஹைட் பார்க்கில் தமிழர்களால் நடத்தப்பட்டு வருகின்ற நடமாடும் உணவகம் ஒன்றில் சாப்பாடு வாங்கி, உண்டு உள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்.

நிறம்மாறிய பூ.. ராதிகா“


'ராதிகாவைப் பின்தொடர்கிறார்களாம். ராதிகாவை விசாரிக்கிறார்களாம். உங்களுக்கு இதைப்பற்றி ஒண்டும் தெரியாதோ!' என்று கேட்டார் கனடா நண்பர் ஒருத்தர்.

ராதிகா இலங்கைக்கு வந்தாரா? எப்ப வந்தார்? எதற்காக வந்தார்? ஒரு மண்ணும் விளங்கவில்லை எனக்கு.

பாதிரியாரும் பஸ் டிரைவரும்

ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மனை சந்தித்தனர்.

“நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம்
கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று பாதிரியார் கூறினார்.

தக்காளி ..! இந்தியா டா ..

1.எவ்ளோ பெரிய ஊழலும் அம்பலமாகிடும்.ஆனா ,பத்து பைசா கூட ரெக்கவரி ஆகாது..

2.கோயில்ல செருப்பு தொலைஞ்சு போகாம இருக்க, ஒரு செருப்ப அந்த பக்கமும் இன்னொரு செருப்ப இந்த பக்கமும் போட்டுட்டு போவோம்..

ஒரு சின்ன (நிஜ) கற்பனை

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

Boys and Girls

Boys பார்த்தா : Site
Girls பார்த்தா : Look
Boys பேசினா : ஜொள்ளு
Girls பேசினா : Friendly ...
Boys கையப் பிடிச்சா : பொறுக்கி
Girls கையப் பிடிச்சா : Feelings
Boys Road Cross பண்ணினா : டேய் புறம்போக்கு வீட்டில சொல்லிற்று வந்தியா ...
Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா..
Boys Propose பண்ணினா: Misunderstanding
Girls Propose பண்ணினா: True Affection
ஆக மொத்தம் Girls na “Gold
Boys na “Clean Bold”.

என்ன வாழ்கடா இது......................
Share |
Image Hosted by ImageShack.us

இளைஞனின் பிறப்புறுப்பை மரம் வெட்டும் உபகரணத்தால் வெட்டி துண்டித்த பெண்


தனது மகளின் காத­ல­னான 18 வயது இளைஞன் தனது 2 வயது மகனை பாலியல் ரீதியில் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக சந்­தே­கித்த தாயொ­ருவர், மரம் வெட்டும் உப­க­ர­ணத்தால் அந்த இளை­ஞனின் பிறப்­பு­றுப்பை துண்­டித்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. முகத்தின் அழகு பற்களில் தெரியும் என்பது அனைவருக்கும் ஏற்ற மொழி. முப்பத்திரண்டு பற்களும் சேர்ந்து தான் உங்கள் முகத்தின் அமைப்பை முழுமைப்படுத்தும் தூண்கள் என்பதை சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா!
இந்த பற்களை பாதுகாப்பது தொடர்பான விளம்பரங்கள், விதவிதமான டூத் பேஸ்ட், பாதுகாப்பு லோஷன்கள் என தினசரி விளம்பரங்களை பார்க்காமல் நமது நாட்களும் செல்வதில்லை. பளிச்சிடும் பற்களை கொண்டிருப்பவர்கள் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், சிரிப்பதற்கும் என்றும் தயங்குவதில்லை. இந்த பற்களின் உபயோகங்கள் பலவிதம்.

பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் பல இருந்தாலும், பிரசவ காலம் நெருங்கும் போது இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி பிரச்சனைகள் அதிகரிப்பதால், பல கர்ப்பிணிகள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க மன அழுத்தத்துடன் ஒருவித குழப்பம் மற்றும் பயம் மனதில் எழும். ஏனென்றால் எப்போது பிரசவம் நடைபெறும் என்று தான்.

பலோப்பியன் குழாயில் கரு தங்கும் நிலையில் என்ன நடைபெறும்

கேள்வி- – கருத்தரிக்கும் போது சிலவேளைகளில் கருவானது கர்ப்பப்பையினுள் தங்காது பலோப்பியன் குழாயினுள் தங்குகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இக் கருவை தக்க வைத்து ஆரோக்கியமான சிசுவாக வளர்க்க முடியுமா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல