ஞாயிறு, 17 நவம்பர், 2013

மீண்டும் வெற்றி பெற்ற ராஜபக்ஷவின் இராஜதந்திரம்

கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபக்ஷ அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை.

அரண்மனையான நூலகமும் அலைந்து திரிந்த மக்களும்

யாழ்ப்பாணம் வந்திருந்த(15ம் திகதி) இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனை யாழ் பொதுநூலக வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாரளமன்ற உறுப்பினர் சுமந்திரன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தித்து பேசிக்கொணடிருந்த போது நூலக வாசலில் யுத்தத்தில் காணாமற் போனோர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இங்கிலாந்துப் பிரதமரிடம் நேரில் மகஜர் கொடுப்பதற்காகத் திரண்டிருந்தனர்.

நடிகர் திடீர் கண்ணையா மரணம்!

சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

கொமன்வெல்த் பண்­பு­களை மீறும் சனல் 4 மீதான நட­வ­டிக்­கைகள்

கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை அர­சாங்கம், கொழும்பில் பெரும்­பா­டு­பட்டு நடத்­தி­யது. இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்­காக இலங் கை பட்­ட­பாடு கொஞ்ச நஞ்­ச­மல்ல.

அது­போ­லவே, இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்­காக, இலங்கை விட்டுக் கொடுப்­பு­களை செய்­தி­ருந்­தாலும், கொமன்வெல்த் அமைப்பின் கொள்­கை­களைப் பேணிக் கொள்­வ­திலும் கூடவே விட்­டுக்­கொ­டுப்­புடன் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

கொமன்வெல்த் தலைமைப்பதவி இலங்கைக்கு சுகமா? சுமையா?

கொமன்வெல்த் மாநாடு இன்­றுடன் முடி­வ­டை­கின்ற சூழலில், இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அடைந்­துள்ள பலன்கள் என்ன என்ற கேள்­வி­களும் கூடவே எழு­கின்­றன.

ஏனென்றால், இந்த மாநாட்டை இலங்கை அர­சாங்கம் அவ்­வ­ளவு சுல­ப­மாக நடத்தி முடிக்­க­வில்லை.

புலம்பெயர் தமிழ்மக்களின் கருத்துக்களை செவிமடுக்க நான் தயார்

புலம்­பெயர் தமிழ் மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். அவர்­களின் கருத்­துக்­க­ளை செவி­ம­டுக்­கவும் நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டை எவரும் பிள­வு­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

சர்ச்­சையைக் கிளப்­பிய ஆனை­யி­றவு மலர்­வ­ளையம்

தீபக் ஒப்ராய் வைத்த மலர் வளை­யத்தில் வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த அனைத்து அப்­பாவி மக்­க­ளுக்கும் என்று மூன்று மொழி­க­ளிலும் எழு­தப்­பட்ட வெள்ளை நிறப்பட்­டி­யொன்றும் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அது ஒன்றே அது போரில் இறந்த படை­யி­ன­ரையோ புலி­க­ளையோ உள்­ள­டக்­கிய அஞ்­சலி நிகழ்வு அது­வல்ல என்­ப­தற்­கான அடை­யா­ள­மாக இருந்­தது. அடுத்து, ஆனை­யி­றவில் புலி­களின் எந்த நினை­வி­டமும் இல்லை.

மாற்று அர­சியல் கேந்­தி­ர­மாக மாறி­யுள்ள யாழ்ப்­பாணம்

கொமன்வெல்த் மாநாடு, வடக்கின் மீதான உல­கத்தின் கவ­னத்தை மீண்டும் ஒரு­முறை திருப்பி விட்­டுள்­ளது.

கொமன்வெல்த் மாநாட்­டுக்கு வருகை தந்த சில வெளி­நாட்டுத் தலை­வர்­களும், பிர­தி­நி­தி­களும், வடக்­கிற்குப் பயணம் மேற்­கொண்­டது முக்­கி­ய­மா­ன­தொரு திருப்பம்.

கள்ளக் காதலனால் கருகிய குடும்பம்

சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்­காக வைத்­தி­யர்­களும், தாதி­யர்­களும் தம்மை மறந்து கண்ணீர் விட்­டார்கள் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா? ஆம், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் நிகழ்­வது மிகவும் அரிது. ஏனென்றால் தினம் தினம் விபத்­துக்­குள்­ளா­ன­வர்­க­ளையும் நோயா­ளி­க­ளையும் பார்த்துப் பார்த்து பழக்­கப்­பட்ட அவர்­க­ளுக்கு அவ்­வ­ளவு எளிதில் கண்ணீர் வரு­வ­தில்லை.

“பயமா? பயம் என்றால் என்­னம்மா?”

வேப்பமர உச்சத்தில் பேய் இருக்கிறது. அங்கே போகக்கூடாது!

ஐயோ! என்ர ராசா நீ சின்­னப்­பிள்ளை தனி­யாக எங்­கேயும் போகக்­கூ­டாது. என்ர கடவுள் இங்கை வாடி. எனக்குக் கிட்ட இரடி. தனியே எங்­கேயும் போக­வேண்டாம்!

"வணக்கம்" நீக்­கப்­பட்­டது ஏன்? ஊட­க­வி­ய­லாளர் கேள்வி

பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்­கி­விட்டு "ஆயு­போவன்" என்ற சிங்­களப் பதத்தை தமிழில் எழு­தப்­பட்­டது ஏன்? என்று வெளி­நாட்டு தமிழ் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதி­ல­ளித்தார். பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் அழ­கான தமிழில் "வணக்கம்" என்று எழு­தப்­பட்­டி­ருந்­த­தற்கு மேலாக "ஆயு­போவன்" என்ற சிங்­கள வார்த்தை தமிழில் ஒட்­டப்­பட்­டுள்­ளது. இது ஏன் என்று அந்த ஊட­க­வி­யலாளர் கேள்வி எழுப்­பினார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரி­பால டி சில்வா பதி­ல­ளித்த பின்னர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அந்த ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து "நீங்கள் வேண்­டு­மென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்" என்று குறிப்பிட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

நிலநடுக்கங்களின் அறிவியல் பின்னணிகள்

பெரியோர் பொறுமைக்கு உவமையாக பூமாதேவியைக் குறிப்பிடுவர். பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் தமது குறளொன்றில் “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல….” என ஆரம்பித்து, புவியைப் போல இகழும் மானிடரைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என உரைக்கின்றார். இவ்வாறாக பொறுமைக்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படும் பூமி, சில சமயங்களில் சீற்றம் கொண்டு அதிர்கையில் மனித வாழ்விடங்கள் அழிவடைவதும் மனித உயிர்கள் பறிக்கப்படுவதுமான விபரங்கள் செய்தி ஊடகங்களில் வெளிவருகின்றன.

ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர மறுத்த அறக்கட்டளை!

கடந்த 2006-ல் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யா தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி இருந்தார்.பின்னர் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை கேட்டபோது அதைத் தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ஸ்ரீவித்யாவின் டாக்டர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல