ஞாயிறு, 4 ஜூலை, 2010

பால் பற்றிய உண்மை...

கலப்படமற்ற பாலை பற்றி மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உலவுகின்றன.

அவை பற்றி சில உண்மைகள் இங்கே:

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

குழாய் நீரை புனித நீராக மாற்ற முடியும் என உரிமை கோரியவர் கைது

குழாய் நீரை புனித நீராக தன்னால் மாற்ற முடியும் என உரிமை கோரிய தென்கொரிய பேராசியர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதகுரு

இரு தசாப்த காலமாக 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அவுஸ்திரேலிய மதகுரு ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோன் சிட்னி டென்ஹாம் (John Sidney Denham வயது 67) என்ற இந்த மதகுருவால் தென் வேல்ஸிலுள்ள ஆண்கள் பாடசாலைகளில் கல்வி கற்ற சிறுவர்களே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளனர்.

முடிவின்றித் தொடரும் சட்டவிரோத புலம்பெயர்வு

சட்டவிரோத குடியேற்றக்காரர்களால் ஏற்படுகின்ற பிரச்சினையை உலகின் பல்வேறு நாடுகளும் எதிர் கொண்டு வருகின்றன. பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகளைப் பொறுத்தவரை இவ்விவகாரமானது பொதுவான பிரச்சினையாகிறது.

மரபணு சோதனை ஊடாக மனிதனின் வாழ்நாளை தீர்மானிக்க முடியும்

மரபணு சோதனை மூலம் ஒரு மனிதனின் வாழ்நாளை கண்டுபிடிக்க முடியும் என அமெரிக்காவின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆய்வை அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் பயோலா செபாஸ்தியானி, தாமஸ் பெர்ல்ஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல