திங்கள், 25 பிப்ரவரி, 2013

நடேசன், புலித்தேவன் படுகொலையை நேரில் பார்த்த சாட்சிகள்- தி இன்டிபென்டென்ட்' வெளியிட்டது!

இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பா. நடேசன், புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டென்ட்' நாளேடு மூலமாக மெளனம் கலைந்திருக்கின்றனர்.

அனைத்துலகத்தின் டென்மார்க் பாடசாலைக்கூட்டத்தில் கைகலப்பு……

டென்மார்க்கின் தலைநகர் அமைந்துள்ள தீவில் அமைந்துள்ள ஒரு தமிழ் மொழி கற்ப்பிக்கும் பாடசாலைக்கான கூட்டத்தில் அனைத்துலகத்தினரை மக்கள் நையப்புடைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எமக்கு மின்னஞ்சலில் தருவிக்கப்பட்ட தகவல்கள் எம்மால் விசாரனைக்குட்படுத்தப்பட்ட போது டென்மார்க்கில் தமிழ் மொழி கற்பிக்கும் பாடசாலைகளை மாலதி கலைக்கூடம் என்ற புனைப்பெயரில் அனைத்துலகத்தினர் நடாத்தி வருகின்றமையும் இந்த கல்விக்கூடங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரிலேயே டென்மார்க்கில் பதியப்பட்டுள்ளாதாகவும் இந்த கல்விக்கழகம் ஊடாக அனைத்துலகத்தினர் 210.000 குறோணகளை வருடம் மக்களிடம் அறவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

எம்.ஜி.ஆர் (M.G.R) Images

புலம்பெயர் தமிழர்கள் பயோடேட்டா

பெயர் :புலம்பெயர்தமிழர்கள்

இயற்பெயர் :இலங்கைத்தமிழர்

நிரந்தர தலைவர் :அப்படி இதுவரை எவனும் நிலைத்து நின்றதில்லை

விடுதலைப்புலிகள் போதைப்பொருள் (drugs) கடத்தலில் ஈடுபட்டார்கள் - விக்கிலீக்ஸ்

VZCZCXRO2382
RR RUEHC RUEHSD
DE RUEHLM #1077/01 3310702
ZNR UUUUU ZZH
R 270702Z NOV 09 CTG RUEHSD SVC 08710
FM AMEMBASSY COLOMBO
TO RUEHC/SECSTATE WASHDC 0851
INFO RUCPDOC/USDOC WASHDC
RUEHNE/AMEMBASSY NEW DELHI 3533
RUEHKA/AMEMBASSY DHAKA 2107
RUEHIL/AMEMBASSY ISLAMABAD 91
UNCLAS SECTION 01 OF 03 COLOMBO 001077

SENSITIVE

SIPDIS

STATE FOR SCA/INS

E.O 12958: N/A
TAGS: SNAR CE
SUBJECT: INTERNATIONAL NARCOTICS CONTROL STRATEGY REPORT FOR
2009/2010, Sri Lanka

இடியப்பத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை அறிவீர்களா ?

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இடியப்பம் ஒரு நல்ல உணவு சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிலர் சாதாரண இடியப்ப தயாரிப்பைப் பின்பற்றுவது இல்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா ? அவர்கள் இடியப்பத்தை தயாரிக்கும் முறையை நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள்!

கைபேசி பாவிப்பவரா நீங்கள்? கவனிக்கவும்

இன்றைய காலத்தில் கைபேசி இல்லாதோர் முன்னேற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் கைபேசிகள் முழு அங்கமாகி விட்டன.

மன உளைச்சலை காட்டிக் கொடுக்கும் தலைமுடி

முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.

உங்களுக்கு தெரியுமா?

1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிளாட்டர் என அழைக்கப்படுவது எது?

platter எனப்படுபவை ஹார்ட் டிஸ்க்கில் அமைந்துள்ளவை. இதில் தான் அனைத்து டேட்டாக்களும் பதியப்படுகின்றன. வட்ட வடிவத்தில் மெல்லிதாக அமைந்திருக்கும் இந்த வட்ட தகடுகள் வேகமாகச் சுழற்றப்பட்டு ரீட்/ரைட் ஹெட் எனப்படும் ஹேண்டில் மூலம் டேட்டா அதில் எழுதப்படும். இவை நிமிடத்திற்கு 5,000 முதல் 20,000 சுழற்சிகள் அளவில் சுழலும். இவை ஹார்ட் ட்ரைவின் மெட்டல் டப்பாவிற்குள்ளாக இருக்கும். ஒரு ஹார்ட் ட்ரைவில் அதன் கொள்ளளவினைப் பொறுத்து பல பிளாட்டர்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

குரோமா கீ என்பது எந்த கீயைக் குறிக்கிறது?

இது கம்ப்யூட்டர் கீ போர்டுடன் சம்பந்தப் பட்டதல்ல. இரண்டு இமேஜ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தொழில் நுட்பம். இதன் முழுப்பெயர் Chroma key compositing அல்லது chroma keying.

பிரவுசரின் சர்ச் பாரில் உள்ள இணைய தள முகவரிகள் அனைத்தையும் அதன் மெமரியில் இல்லாமல் நீக்க

கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். கூகுள் டூல்பார் சர்ச் பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் மெனுவில் Clear History என்பதில் கிளிக் செய்திடவும்.

டைனமிக் லிங்க் லைப்ரேரி

கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் போர்ட்கள்

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் குறித்து பேசும்போதெல்லாம், போர்ட் (Port) என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டருக்கு ஒரு போர்ட் கட்டாயம் தேவையா? அது இல்லாமல் கம்ப்யூட்டரால் செயல்பட முடியுமா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இதற்கான பதில் ஒரு பெரிய ""ஆம்''தான். நம் கம்ப்யூட்டரில் உள்ள போர்ட்கள், கம்ப்யூட்ட ருடன் பல துணை சாதனங்களை இணைக்க உதவுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் பின், முன் மற்றும் பக்க வாட்டில் பல்வேறு அமைப்புகளில் உள்ள துளைகள் தான் கம்ப்யூட்டரின் போர்ட்கள் ஆகும். இவை லேப் டாப் மற்றும் பிற கம்ப்யூட்டரிலும் உண்டு.

வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்பு

CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட

மால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்

உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

மாவீரன் செண்பகராமன்

“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

மிக்சர்

காரசாரமான, மொறு மொறுமொறுப்பான மிக்சர் செய்வதற்கான எளிய குறிப்பு.

தேவையான பொருட்கள்
◦கடலை மாவு – 4 கப்
◦மிளகாய்த்தூள் – 7 தேக்கரண்டி
◦பூண்டு நசுக்கியது – 5 – 7
◦இஞ்சி – ஒரு சிறிய துண்டு
◦கருவேப்பிலை – சிறிது
◦வேர்க்கடலை – 1 /2 கப்
◦அவல் – 1 /4 – 1 /2 கப்
◦உப்பு – தேவையான அளவு
◦எண்ணெய் – பொரிக்க

மினி கால்குலேட்டர்

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது.

வடக்கு, கிழக்கில் ரோ ஊடுருவல்!

இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் பலர் சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல