திங்கள், 3 செப்டம்பர், 2012

காரமான உணவுகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்!!!

பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா!!!

வீட்டை அலங்கரிக்கும் போது வீட்டில் இருக்கும் குளியலறையையும் அலங்கரிப்போம். அதுவும் நமக்கு பிடித்தவாறு, குளியலறையில் இருக்கும் பொருட்களான துண்டு, சோப்பு மற்றும் மற்ற பொருட்களான கண்ணாடி, மேட் போன்றவற்றை பிடித்தவாறு வைத்தால், குளிக்க செல்லும் நமக்கு ஆசையாக இருப்பதோடு, ஒவ்வொரு முறையும் உள்ளே செல்லும் போதும் நிம்மதியான ஒரு சந்தோஷமும் இருக்கும். மேலும் அவ்வாறு அலங்கரிக்கும் போது, யார் வந்து பார்த்தாலும் உங்களது சுத்தமும், ரசனையும், ஆரோக்கியமும் தெரியுமளவு அலங்கரிக்க வேண்டும். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பிளாஸ்டிக் பாட்டில்களால் வீட்டை அலங்கரிக்கலாமா!!!

இன்றைய காலக்கட்டத்தில் குளிர்பானங்களை அதிகம் அருந்துவது வழக்கமாகிவிட்டது. அப்படி குளிர்பானங்களை பிளாஸ்டிக் பாட்டிலில் வாங்கும் போது அதை குடித்துவிட்டு, காலியானதும் தூக்கிப்போடாமல், அதை கண்ணுக்கு கவர்ச்சியாக, கலை உணர்ச்சியுடன், சில நன்மைகள் தரும் உபயோகப் பொருட்களாக மாற்றலாம். அதிலம் இத்தகைய கிராப்ட் வேலைகளை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்களும் விரும்பி செய்வதோடு, அந்த பொருட்களுக்கு அதிக மதிப்புக் கொடுத்து பராமரித்து வருவார்கள். இதனால் பெற்றோர்களுக்கு வீட்டை பராமரிக்கும் பணியும் குறையும். ஆகவே இத்தகைய பிளாஸ்டிக் பாட்டிலில் எப்படி கிராப்ட் வேலைகளை செய்வது என்று சில டிப்ஸ் இருக்கிறது, அதைப் படித்து தெரிந்து கொண்டு வீட்டை அழகுப்படுத்துங்கள்.

லிவிங் ரூம் - Living Room

எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும், அனைவரும் பெரிதும் நேரம் செலவிடும் இடம் என்றால், அது லிவிங் ரூம் எனப்படும் ஹால் தான். மற்ற ரூம்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு சில நேரங்களில் மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் ஹாலில் தான் பெரும்பாலான நேரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்போம். ஏனெனில் ஹாலில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். சொல்லப்போனால், ஒரு நல்ல அழகான ரூம் என்பது, பார்க்க அழகாக கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையிலான பெயிண்ட்டை அடித்து, மாலை மற்றும் இரவு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் நன்கு வெளிச்சத்தோடு, காணப்பட வேண்டும். இத்தகைய அனைத்தும் ஹாலில் மட்டும் தான் கிடைக்கும். இப்போது அந்த ஹால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இண்டீரியர் டெக்கரேட்டர் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

77000 வருடங்களுக்கு முன்னைய படுக்கை கண்டுபிடிப்பு........

77000 வருடங்களுக்கு முன்னால் குகையில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய படுக்கையை ஆராய்ச்சியாளர்கள் தென்னாபிரிக்காவிலுள்ள ஜொஹன்னஸ்பேர்க் என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த படுக்கை மரக்கிளைகளினாலும், இலைகளினாலும் செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறப்பியல்பு என்னவென்றால் குகை வாழ் மனிதர்கள் படுக்கையைச் செய்யப் பயன்படுத்திய கிளைகளும், இலைகளும் எல்லாவிதமான பூச்சிகளையும் நுளம்புகளையும் துரத்தக்கூடிய மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இன்றைக்கு மனிதன் நுளம்புத்தொல்லையிலிருந்து விடுபட்டு உறங்க எவ்வளவு பாடுபடுகின்றான். ஆனால் குகையில் வாழ்ந்த ஆதிவாசிகள் மருத்துவ குணம் கொண்ட கிளைகளையும், இலைகளையும் தனது படுக்கையாக்கி நிம்மதியாக உறங்கினான் என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா?...

ஒரு பயங்கரவாதியின் வாக்குமூலம்

“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள் அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி என்ற இந்தியா கண்ட மிகக்கொடிய ஹிந்து பயங்கரவாதி.

பூஜை அறை

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

புலிகளின் உள்வீட்டு இரகசியங்களை அம்பலப்படுத்தும் நூல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை வெளிப்படுத்தி புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் அந்த இயக்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்த தமிழ் பெண் ஒருவர்.

பருப்பு கேட்ட எழுச்சிப் பாடகரை கறிவேப்பிலையாக எறிந்த புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர்களாக ஒரு காலத்தில் உலா வந்தவர்கள் சுகுமார், சாந்தன் போன்றவர்கள்.
இவர்களின் எழுச்சிப் பாடல்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெரிதும் பலம் சேர்த்து வந்திருக்கின்றன.

1970 களில் யாழ். நவீன சந்தையில் வந்து விழுந்த எறிகுண்டின் இரகசியம்

1970 களின் நடுப்பகுதி அது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்நாட்களில் மாறுவேடம் பூண்டு குடா நாட்டை வலம் வருகின்றமை வழக்கம். சைக்கிளில்தான் பெரும்பாலும் வருவார்.

காத்திருப்பு புதுவை நினைவுகள் (அங்கம் 02)

புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக் குச்சென்று உழைத்து திரும்பிய பின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல