ஞாயிறு, 21 அக்டோபர், 2012

கூகிள் இல்லாமல் உங்களால் ஒருநாள் இருக்க முடியுமா?

கூகுல் இல்லாமல் உங்களால் ஒரு நாள், ஒரே நாள் இருக்க முடியுமா என்ற கேள்வியை கேட்பதற்காக ‘வன் டே வித்அவுட் கூகுல் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நான் ஏன் நித்தியானந்தாவை நீக்கினேன் தெரியுமா..


மதுரை: மதுரை ஆதீன மடத்தின் பெருமையை நிலைநாட்டத்தான் நித்தியானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினேன் என்று மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

பெரியம்மாவுக்கும், பெறா மகனுக்கு இடையில் வந்த விபரீத காதல்!

கடந்த நாட்களில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக் காதல் ஜோடி குறித்த செய்து இது. 17ஆம் திகதி ரம்புக்கனையில் இருந்து பாணந்துறை துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது அதிவேக ரயில்.

இது வெயங்கொடவில் ஹீந்தெனிய என்கிற இடத்தை அதிகாலை அடைந்தபோது யுவதி ஒருவரும், இளைஞன் ஒருவரும் இதன் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

கடந்த வருட மாவீரர் நாளுக்கு பொட்டு அம்மானுடன் வந்த தனம் குழு இம்முறை தலைவர் பிரபாகரனுடன் தனம் வரார்! வரார்! வரார்!

அனைத்துலக தொடர்பகத்தின் பிரித்தானியா கிளையின் பொறுப்பாளர் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் தனம் என்பவர் இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் போரின் போது தமிழீழ தேசியத் தலைவருடன் 16 .05. 2009 ம் திகதி வரை நேரடித் தொடர்பில் இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தலைவர் அவர்கள் தன்னுடன் முக்கியமான "இரகசியங்கள் பலவற்றையும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படி அமையவேண்டும் யார் அதனை முன்னெடுக்கவேண்டும் எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பன போன்ற விடையங்கள் தொடர்பாகவும் தெரிவித்துள்ளதாகவும் சரியான சந்தர்ப்பங்கள் வரும்போது அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு" தலைவர் பிரபாகரன் அவர்கள் இறுதியாக 16 .05. 2009 அன்று தன்னுடன் உரையாடும்பொழுது தெரிவித்தார் என்று கடந்த ஒருசில மாதங்களாக சில இரகசிய சந்திப்புக்களில் தெரிவித்து வருகிறார்.

மனிதர்களை பந்தாடும் மாடு (காணொளிக்காட்சி)




விபச்சார விடுதியில் மலர்ந்த காதல் (காணொளிகள் இணைப்பு)

விபச்சார விடுதிக்கு முதல் தடவையாக வந்த இளைஞன் ஒருவருக்கு ஏற்பட்ட காதலைப் பற்றிய தமிழ் குறும்படம் "முதல் நாள் இன்று". காதலனை நம்பி வீட்டை விட்டு வந்த யுவதி ஒருவர் அக்காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றார்.

தமிழீழ அரசின் பாராளுமன்றில் அடிதடி காட்சி -இதை பருங்க முதல்ல !!!!!

தமிழீழ நாடு கடந்த அரசின் பாராளுமன்ற அமர்வு நேற்று 20-10–12
பிரித்தனியா நேரம் இரவு பத்து பதின் ஐந்துக்கு ஆரம்பிக்க பட்டது
நள்ளிரவு அல்லது அதிகாலை ஒருமணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது .
இதன் போது மக்களின் வாக்கினால் தெரிவான அமைச்சர்களும் மக்களால் துரத்தபட்டு புறகணிக்க பட்ட உறுபினர்களுக்கும் .இடையில் இடம்பெற்ற
அடிதடிகளை மக்களே நீங்கள் கேளும்கள் .

கிட்ட தட்ட மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த அவை கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்பாக எதுவும் உரையாட படவில்லை .அந்த மக்களை காக்கும் நோக்கோடு எந்த செயல் திட்டமும் நடைமுறை படுத்த படவில்லை .

இலங்கைத் தமிழர்கள் பற்றிய ஆவணப்படம்Tamil Good Bye - Sri Lanka (காணொளி இணைப்பு)

ஆஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்கள் களவாக செல்கின்றமை குறித்து எடுக்கப்பட்ட ஆவண வீடியோ இது.


Image Hosted by ImageShack.us

நம்பவே முடியவில்லை....

இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற மகா அதிசயம்

இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற மகா அதிசயத்தை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? ஆனால் இது முற்றிலும் உண்மை. நம்புகின்றமையும் நம்பாமல் விடுகின்றமையும் உங்களை பொறுத்த விடயம்.

இறந்தவர்கள் இந்ந்தோனேஷியாவில் உயிருடன் எழுப்பப்படுகின்றனர். இறந்தவருக்கான கிரியைகளை முறைப்படி செய்ய வேண்டும். இறந்தவர்கள் இதற்காகவே உயிருடன் எழுப்பப்படுகின்றார். இவரால் சுயமாக நடக்க முடியும். பிறந்த ஊருக்கு நடந்து செல்வார். ஆனால் இவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. மீண்டும் சடமாகி விடுவார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல