தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.
சனி, 16 ஜூன், 2012
யார் இந்த டாக்டர். பவானி? அம்மணி எதுவும் செய்வார், அவதானம் வைத்தியர்களே!
சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம்.
Labels:
யாழ் செய்திகள்
பிரபாகரன் இறந்துவிட்டார் மனைவி, மகள், மகன் பற்றி தெரியாது - முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா!
பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான் என்றும் பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ ஆகியோரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது என்றும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் சரத் பொன்சேகா அளித்த முதல் பிரத்யேகப் பேட்டி:
பிரபாகரனின் முடிவு என்னவானது?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




