புதன், 29 ஜனவரி, 2014

வினைப்பயன் எப்படி எம்மை பற்றுகின்றது ?

ஜாத­கங்­க­ளிலே அமை­கின்ற வினைப்­ப­யன்­க­ளுக்கு நாம் எப்­படி ஆளா­கின்றோம். ஜோதிட ஆரம்ப ஸ்லோகம் ஒன்று உண்டு. அதிலே ஒரு வரி­யா­னது 'பத­வீ­பூர்வ புண்­ணி­யானம் லிக்­யதே ஜன்ம பத்­தி­ரிகா' எமது முன்னோர் செய்த வினைகள் எம்மைச் சூழும். நாம் செய்யும் வினை எமது சந்­த­தியைச் சூழும். இதை நாம் முதலில் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள வேண்டும்.

குழந்தைப் பாக்­கி­யத்தை துரி­தப்­ப­டுத்த லப்­பி­ரஸ்­கோப்பி எவ்­வாறு உத­வு­கி­றது ..?

மருத்­து­வத்­து­றையில் பல புதிய கண்­டு­பிடிப்­புகள் தொடர்ந்து கொண்­டு­தா­னி­ருக்­கின்­றன. இவற்றால் வைத்­தி­யர்கள் தமது சிகிச்­சை­களை இல­கு­வா­கவும் மேம்­பட்ட முறை­யிலும் வழங்­கக்­கூ­டி­ய­தாக இருப்­ப­துடன் நோயா­ளி­களும் சிறந்­த­தொரு பரி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தா­கவும் உள்­ளது.

உப்பு அதி­க­ரித்தால் நோய்கள் வரும்... உப்பு இல்­லா­விட்டால்...?

எமது பண்­பாட்டில் உப்பு முக்­கிய இடத்தைப் பெறு­கி­றது. இதனால் தாய்­மொ­ழியில் பழ­மொ­ழி­களும் வாய் மொழி­களும் உப்பைப் பற்றிப் பர­வ­லாகப் பேசு­கின்­றன.

“உப்­பிட்­ட­வரை உள்­ளவும் நினை..”, “உப்­பிலாப் பண்டம் குப்­பை­யிலே..”, “உப்புச் சப்­பில்­லாத விடயம்..” இவ்­வாறு பல.

தோலகட்டி வண.தோமஸ் அடிகளாரின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்

இறைபணிக்கு தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த வணக்கத்துக்குரிய தோமஸ் அடிகளாரின் 50 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் நாளை (27) திங்கட்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இவர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஜாதி, மத, இன வேறுபாடின்றி சகலருக்கும் மன நிறைவுடன் சேவையாற்றினார்.

உடல்பருமன் ஒருநோய்

பிரிட்டன் ரேடன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் அடிப்­படை நோய்கள் தொடர்­பாக உடல் பருமன் பல நோய்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக அமைந்­துள்­ளது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்­வின்­படி தொற்­றாத நோய்­க­ளுக்குள் பிர­தா­ன­மாக உடல் பருமன் நோய் காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக உடல் பரு­மனைக் குறைப்­ப­தற்கு ஆய்வு ரீதி­யாக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

ஊரை மறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த சம்­பவம் அனை­வரும் அறிந்­தி­ருக்க கூடி­யது தான். இருந்­தாலும் ஒரு சிறிய பதிவு.

உலக புகழ் பெற்ற விஞ்­ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு சமயம் ரயிலில் பயணம் செய்­து­கொண்டிருந்தார்.

அப்­பொ­ழுது அவர், மன­திற்குள் ஒரு கஷ்­ட­மான கணக்­கிற்கு விடை தேடிக்­கொண்­டி­ருந்தார். அப்­போது டிக்கெட் பரி­சோ­தகர் வந்தார். வந்­தவர் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெ­ழுத்து போட்டார். பிறகு அல்பர்ட் ஐன்ஸ்­டீ­னிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்­தி­ருந்த கோட்டு பைக்குள் கையை விட்டு டிக்­கெட்டைத் தேடினார். அது எவ்­வ­ளவு தேடியும் கிடைக்­க­வில்லை. டிக்கெட் பரி­சோ­தகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறி­வியல் மேதை ஐன்ஸ்டீன் என்­பதை அறிந்து கொண்டார்.

காந்தி நேர்மை தவறியிருப்பின் பாகிஸ்தான் உதயமாகியிருக்காது !!

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி பிரார்த்­த­னைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒரு­வனால் கண்முன் நேரே சுடப்­பட்டு “ஹே ராம்” என்று முணங்­கிய வண்ணம் இறை­யடி சேர்ந்து 66 வரு­டங்­க­ளா­கி­விட்­டன.

வயிற்றுப் புண்களுக்கு மருந்தாகும் வெங்காயம்

வெங்காயம் இது இல்­லாத உணவே கிடை­யாது. வெங்­காயம் என்­பதை பிரித்தால் வெண்மை சக காயம் என வரும். காயம் என்றால் உடல். “வெம்மை உட­லுக்கு உஷ்­ணத்தை தரு­வது. உஷ்ணம் இல்­லா­விடில் மரணம் சம்­ப­விக்கும். இறந்து போனால் உடல் உஷ்ணம் இல்­லாமல் குளிர்ந்து விடும். அல்­லிசின் என்ற வேதிப் பொருள் அதிகம் உண்டு. வயிற்­றி­லுள்ள பூச்­சி­களைக் நீக்கக் கூடி­யது. சக்­க­ரையைக் குறைக்கக் கூடிய தன்மை உண்டு. நுரை­யீரல் சம்­பந்­தப்­பட்ட நோய்­களை குறைக்கக் கூடி­யது. நுண்­கி­ரு­மி­களை போக்கக் கூடி­யது. பூஞ்சைக் காளான்­களை போக்கும். வயிற்­றி­லுள்ள காற்­றினை சமப்­ப­டுத்தக் கூடி­யது. பூச்­சிகள், விஷக்­க­டிக்கு மருந்­தாக பயன்­ப­டு­கின்­றது. வயிற்­றி­லுள்ள புண்­களை ஆற்றக் கூடி­யது.

எண் பலன்கள் இவ்வாண்டு உங்களுக்கு எப்படி....?

எண் 01

கம்­பீ­ர­மான தோற்­றமும் தமது தனித்­து­வத்தால் மற்­ற­வர்­களை கவரும் ஆற்றல் உடைய உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டு பலன்கள்.

01,10,19,28ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு பெரும் முயற்­சிக்கு பின்னர் நினைத்த காரி­யங்கள் கைகூடும். காரி­யங்கள் உங்கள் முயற்­சிகள் இழுத்­த­டித்த பின்னர் வெற்றி பெறும். உங்­க­ளது தன்­னம்­பிக்கை தான் இவ்­வ­ருடம் உங்­க­ளுக்கு வெற்­றியை தர­வுள்­ளது. இரண்­டடி ஏற மூன்­றடி சறுக்கும். சிறு சிறு நன்­மைகள் அவ்­வப்­போது நடப்­பினும் தீமை­களே அதி­க­ரித்­தி­ருக்கும். கவனம் தேவை.

அடர்த்தியான புருவங்களுக்கு..

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன. விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும். நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும்.

உத­டு­களை அலட்­சி­யப்­ப­டுத்­த­லாமா?

மணிக்­க­ணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹெயர் ஸ்டைல், விலை உயர்ந்த உடை மற்றும் நகைகள்... இவை எதி­லுமே சாத்­தி­ய­மா­காத அழகை, புன்னகை கொடுத்துவிடும். ஒரு சின்ன சிரிப்­புக்கு அத்­தனை சக்தி! அந்த சிரிப்பைத் தாங்கும் உத­டு­களை அலட்­சி­யப்­ப­டுத் த­லாமா? கொஞ்சம் அக்­கறை காட்­டினால், உங்கள் புன்­னகை இன்னும் அழ­காகும். எத்­தனை பேர் இருந்­தாலும், நீங்கள் தேவ­தை­யாகத் தெரி­வீர்கள்!

எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி?

எதற்­கெ­டுத்­தாலும் கோபம் கொள்ளும் குழந்­தையை கையா­ளு­வது ஒன்னும் லேசு­பட்ட காரியம் அல்ல. அவர்­களை மாற்­று­வ­தற்கு நீண்ட காலம் எடுக்கும்.

அதற்கு முக்­கி­ய­மாக தேவைப்­ப­டு­வது பொறு­மையும் நீடித்து நிலைக்கும் திறனுமாகும். அதி­க­மாக கோபப்­படும் குழந்­தையை கையாள வேண்டும் என்றால், அவ்­வ­கை­யான சூழ்­நி­லை­களில் அவர்கள் எப்­படி நடந்து கொள்­வார்கள் என்­பதை முதலில் தெரிந்து கொள்­வது அவ­சியம். அமை­தி­யாக அழுதல் அல்­லது மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொள்­ளுதல் என எப்­படி வேண்­டு­மா­னாலும் அவர்கள், அவர்­களின் கோபத்தை வெளிக்­காட்­டு­வார்கள். இது போக உங்­களை அடிக்­கலாம், கூச்­ச­லி­டலாம், அழலாம் அல்­லது கடிக்க கூடச்செய்­யலாம்.

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?


பகுதி - 3

ஆனந்தி சசிதரன் மற்றும் பெரும்பாலான புலிகள் சார்பு சக்திகள், இன்றைய நாட்களில் தங்களை மனித உரிமைக் காவலர்களாக எண்ணிக்கொண்டு மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைத்தான் இலக்கு வைக்கின்றன, வேலுப்பிள்ளை பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈயை அல்ல. இப்போது எல்.ரீ.ரீ.ஈ கலைக்கப்பட்டு விட்டது ஏனெனில் அதன் தலைவர்கள் இறந்துவிட்டார்கள் மற்றும் அந்த இயக்கம் ஸ்ரீலங்காவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என அவர்கள் நினைக்கிறார்கள் போலத் தெரிகிறது.

இழிவானது

போரின் இந்த துயரமான கட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் யாவரும் வன்னி மண்ணின் துர்ப்பாக்கியசாலிகளாகவே கருதப்பட்டனர், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு, இழிந்த மட்டத்தில் உள்ள ஒன்றாக அனைவராலும் வெறுக்கப்பட்டது. இந்த ஆபத்தான வேளையில் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு மூன்று முக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தது. முதலாவதாக அரசியல் பிரிவு இளைஞர்களையும் பிள்ளைகளையும் தொடர்ந்தும் பெரும் எண்ணிக்கையில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தியது. அவர்கள் போதியளவு பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் வெறும் பீரங்கிக் குண்டுக்கு போடப்படும் தீனியாக தூக்கி வீசப்பட்டார்கள். இரண்டாவதாக எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு, பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்ல முயற்சிப்பதை அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தடுத்தது. மூன்றாவதாக தப்பியோடும்போது பிடிபட்டவர்களுக்கு அரசியல் பிரிவு மனிதாபிமானமற்ற வகையில் கொடிய தண்டனைகளை வழங்கியது. இவை அனைத்திலும் எழிலனுக்கு முக்கிய பங்கிருந்தது.

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?

பகுதி - 2

இலட்சியம்

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆனந்தி சசிதரனுககு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாக நிருவாகத்தில் அவரை இணைத்துக் கொள்ளும் வகையில் மனிதாபிமான கோளத்தில் அவருக்கு பணிகளை ஒதுக்கியிருந்தாலும் கூட எழிலனின் மனைவி தனது பார்வைகளை வேறு விடயங்களில் திருப்பி உள்ளார் போலத் தெரிகிறது. ஒரு நேர்காணலில் தனது எதிர்கால இலட்சியம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை அவர் தெரிவித்திருந்தார். மாகாணசபை மன்றம் தனது இலட்சியங்களை நிறைவேற்ற போதுமான ஒன்றாக இருக்காவிட்டால் தனது விடயத்தை உயர்மட்ட அளவில் கொண்டுசென்று பரப்பப் போவதாக அவர் அதில் சொல்லியிருந்தார். ரி.என்.ஏக்குள் இருக்கும் தீவிரவாத குழுவுக்குள் ஆனந்தி தன்னை உறுதியாகப் பிணைத்துக் கொண்டிருந்தார்.

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?

பகுதி - 1

வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) மூத்த தலைவரான சின்னத்துரை சசிதரன் அல்லது எழிலன் என்பவரது மனைவியான ஆனந்தி சசிதரன் தேர்தல் பிரச்சாரங்களின்போது வடக்கு வாக்காளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்திருந்தார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக இருந்த அவருக்கு தற்செயலாக வாக்காளர் பட்டியலில் முதலாவது இடம் கிடைத்திருந்தது ஆனந்திக்கு சாதகமான ஒரு நிலையை தோற்றுவித்திருந்தது.

வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா?

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். அதற்காக ஒரே வயதுள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலும் அது குறைவு தான். இவ்வாறு திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். ஏனெனில் ஆண்கள் யாரும் தன்னை விட பெரியவரை திருமணம் செய்து கொள்வது இல்லை. அவ்வாறு செய்து கொண்டாலும், அது குறைவாகவே இருக்கும்.

ஏமாற்றும் துணையை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய நவீன யுகத்தில் உறவுகள் புதிய பரிணாமனங்களில் வலம் வருகின்றன. தினமும் பல்வேறு மனிதர்களுடன் சந்திப்புகளும், அதில் பிடித்தவருடன் தொடர்புகளும் ஏற்படுகின்றன. இவ்வகையில் உலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் பாசத்தை, அன்பை, காதலை வெளிப்படுத்திக் பிடித்தவர்களுடன் ஒரு நல்ல உறவு முறையை வளர்த்து வருகிறார்கள்.
 இந்த உறவுகள் நம்பிக்கை எனும் சங்கிலியால் அற்புதமாக இணைக்கபட்டிருக்கும்.

பெண்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான 10 வழிகள்!!!

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்கள் மலர் போன்ற மனதை உடையவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்த தயங்கமாட்டாள். மேலும், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ்வொரு பெண்ணும் பெண்ணிற்கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள்.

கணவனை அன்போடு அழைக்க சில அழகிய செல்லப்பெயர்கள்!!!

இந்த உலகத்தில் கணவன் மனைவி இருவரும் ஒரு அழகிய உறவுமுறையை பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த உறவுக்கு இடையே அளவுக்கடந்த காதல், அன்பு, நம்பிக்கை, மற்றும் அக்கறை நிலவும்.இந்த காதலையும் அன்பையும் பல விடத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உடல் ரீதியான நெருக்கம், காதல் உணர்வுடன் டேடிங் மற்றும் இனிமையான உரையாடல் என இவையனைத்துமே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் வெளிக்காட்டும் விதமே.

ஆண்களை எளிதில் கவர வேண்டுமா?

ஆண்களுக்கு பெண்களை எளிதில் பிடிக்க பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலானோர் பெண்களின் புற அழகை பார்த்து ஆண்கள் மயங்குகிறார்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான ஒரு கருத்து. எப்படியெனில் ஆண்கள் பெண்களின் புற அழகை ரசிக்க மட்டுமே செய்கிறார்களே தவிர, அவர்களை கவரவில்லை.

கோபமாக இருக்கும் கணவரை கூலாக்குவதற்கான சில ஸ்மார்ட்டான வழிகள்!!!

கோபம் என்பது ஒரு பெரிய எதிரி. இத்தகைய கோபம் ஒருவரிடம் வந்தால், எளிதில் போக்க முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் கோபமானது வித்தியாசமாக இருக்கும். ஆனால் அந்த மாதிரியான கோபமானது உறவுகளுக்கும் வந்தால், அது அந்த உறவையே பாழாக்கிவிடும்.

நல்ல உறவுகளுக்கிடையே மூன்றாம் நபர் நுழைவதை தடுப்பது எப்படி?

திருமணம் என்னும் உறவு சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து நன்கு புரிந்து வாழவேண்டும். இருவர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து அனுசரித்து வாழ வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கிடையே மூன்றாம் நபர் நுழைந்தாலும் அவர்களின் உறவு பாதிப்படையாது.
உறவுகளுக்கிடையே எதிர்ப்புகளும் ஆபத்துகளும் இருப்பது பொதுவான ஒன்றாகும். நமது உறவுகளை பிணைப்பது அன்பு ஒன்றே மருந்தாகும். அது நண்பர், கணவர், மனைவி,உடன் பிறந்தவர்கள், அல்லது பெற்றோருடனான உறவு என்று எந்த உறவாக இருந்தாலும் அதனை சரியான முறையில் நிலைநிறுத்துவது என்பது அவசியமான ஒன்றாகும். இந்த உறவுகளிடையே முக்கிய பிரச்சனையாக இருப்பது மூன்றாம் நபரின் நுழைவுதான். இது நமது சில நேரங்களில் சாதகமாக இருந்தாலும், பின்னர் அது பெரும் சுமையாக மாறிவிடும். அவர் நம்மை காயப்படுத்தினாலோ அல்லது அவரின் விரும்பத்தகாத செயலாலோ பல பிரச்சனைகள் ஏற்படும்.

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம்.

திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான சில டிப்ஸ்...

காதலில் வயப்படுவது என்பது ஒரு அழகான விசயமாகும். அது உங்களுக்கு நடக்கலாம். காதலில் இருக்கும் போது தான் அதன் அழகும் புனிதமும் உங்களுக்கு புரியும். ஆனால் இவரை தான் காதலிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியுமா? நிலையில்லா ஒருவரை காதலிக்கவோ அல்லது சிக்கல்களை உண்டாக்கும் ஒருவரை காதலிக்கவோ வாய்ப்புகள் இருக்கலாம். ஏன், ஏற்கனவே திருமணமான ஒரு ஆணை காதலிக்கவும் கூட வாய்ப்புகள் இருக்கிறது.

ரோஜாப்பூ நிறம் வேண்டுமா? குங்குமப்பூ ஃபேஸ் பேக் போடுங்க...

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குங்குமப்பூ போட்டு பால் குடிக்கச் சொல்வார்கள். ஏன் தெரியுமா? ஏனெனில் குங்குமப்பூ போட்டு பால் குடித்தால், கருவில் இருக்கும் குழந்தை ரோஜாப்பூ நிறத்தில் பிறக்கும் என்பதால் தான். அத்தகைய குங்குமப்பூ சற்று விலைமதிப்புடையது. ஒரு கிராம் குங்குமப்பூ செய்வதற்கு நிறைய சாஃப்ரன் குரோகஸ் என்னும் பூக்கள் தேவையாக உள்ளது.

சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்...

எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.

பணப் பற்றாக்குறை காலங்களில் அழகைப் பராமரிக்க சில பட்ஜெட்டிற்குள்ளான அழகு குறிப்புகள்!!!

நிதி நிலைமை என்பது ஒரு கொந்தளிப்பான விஷயம். சில நேரங்களில் நாம் அதை நிகர் செய்ய, பல செலவு குறைப்புகளை செய்து, வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்வோம். ஒரு வேளை உங்கள் பட்ஜெட் இறுக்க நிலையில் இருந்தால், நீங்கள் பணத்தை செலவு செய்வதில், சில முக்கிய கண்டிப்பான முடிவுகளை உடனே எடுத்தாக வேண்டும்.

முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்

தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்­ப­ட­மொன்றை ஒரு செக்­கனில் பதி­வி­றக்கம் செய்­யக்­கூ­டிய 5 ஆம் தலை­முறை கைய­டக்கத்தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­யுள்­ளது.

பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண் (படங்கள் இணைப்பு)

தினமும் மதுபான விருந்து, ஆடம்பர வாழ்க்கை, அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த அமெரிக்கப் பெண்ணொருவர் இந்தியர் ஒருவருடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்டு ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல