லெபனானின் தலைநகரான பெய்ரூட் வீதிகளில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்த வந்த நடக்க முடியாத, கைகளும் இயங்காத பாத்திமா ஒத்மான் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை இரவு சாலை ஓரம் இறந்து கிடந்துள்ளார்.
நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல தான் மனித வாழ்க்கையும். நாம் ஒரு நபரின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து அவரது கதாபாத்திரத்தை எடைப் போட்டு விடுகிறோம். மறு பக்கத்தையும் காணும் போது தான் அவர்களது சுய ரூபம் என்ன? உண்மையான குணாதிசயங்கள் என்ன? என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.