இது சும்மா.... பாசத்தில் உணர்ச்சிவசப்பட்டிட்டார்
திங்கள், 8 மார்ச், 2010
நித்யானந்தா.... விஜய்யின் 'கிர்ரேட் எஸ்கேப்'!
நித்யானந்தா சாமியாரைச் சந்தித்து ஆசி பெறவிருந்தார் விஜய் என்றும் அதற்கு முன்பாகவே அவரது காம லீலைகள் அம்பலத்துக்கு வந்ததில் தப்பி விட்டார் என்றும் கூறப்படுகிறது.
நித்யானந்தா பற்றி விஜய்யிடம் நிறைய பில்ட் அப் கொடுத்தவர் ரஞ்சிதாதானாம். வில்லு படத்தில் விஜய்யின் ஜோடிகளில் ஒருவராக நடித்தவர் ரஞ்சிதா (சீனியர் விஜய்க்கு மனைவி... ஜூனியர் விஜய்க்கு அம்மா!).
இதைத் தொடர்ந்து நித்யானந்தாவை சந்திக்க ஆவலாக இருந்தார் விஜய். அதற்கு முன்னோட்டமாக தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் தாய் ஷோபாவை திருவண்ணாமலைக்கு அனுப்பி சாமியாரிடம் ஆசி பெற்று வரச் சொன்னாராம். இதுபற்றிய செய்திகள் கடந்த வாரம் வெளியானது நினைவிருக்கலாம்.
விஜய்யின் பெற்றோர் நித்யானந்தனை அவரது திருவண்ணாமலை ஆசிரமத்தில் சந்தித்த போது விஜய் வந்து பார்க்கவும் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தனராம்.
அதற்குள் நித்தி-ரஞ்சிதா காம வீடியோ வெளியாகிவிட, அதிர்ந்து போனாராம் விஜய். நல்லவேளை தப்பினேன் என்று கூறி வருகிறாராம்.
Thatstamil

Labels:
சினிமா,
நித்யானந்தா
ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!
"நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்", என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Labels:
நித்யானந்தா
அம்மா பகவான் பாடல் - amma bhagavan song Tamil
[தமிழில் அம்மா பகவான் பக்திப் பாமாலை. கல்கி பகவான் பாடல். தமிழ்.]
வரிகள்: குரு என்கிறோம் கல்கி இவர் என்கிறோம் பரமாத்ம அவதாரம் இது என்கிறோம் அவதாரம் நடமாடும் திருமண்ணிலே - அட அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்? பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே - பலர் பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்? எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான் நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் - புத்தன் தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன் பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன் பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம் உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? - இந்த எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?
Labels:
கல்கி - அம்மா பகவான்
கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி
கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்
ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.

அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தை
மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை. தேர், திருவிழா, பூஜை, புன°காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா? இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப் படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.
Labels:
பித்தலாட்டங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)