ஞாயிறு, 22 டிசம்பர், 2013
ஒரு எஜமானியும், வேலைக்காரியும் - இரு தேசங்களின் சண்டைக் கதை
இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ஒரு காட்சி வரும். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள தனியார் வகுப்பொன்றில் ஆங்கிலம் படிக்கச் செல்வார். ஆசிரியர் இந்தியா என்ற சொல்லுக்குரிய எழுத்துக்களை உச்சரிக்குமாறு கேட்கும்போது ஸ்ரீதேவி சரியாக உச்சரிப்பார். அடுத்து, யுனைட்டட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா) என்ற சொல். அந்த சொல்லுக்கு முன்னால் The என்பதைச் சேர்க்க வேண்டுமென ஆசிரியர் சொல்வார். இந்த The வை ஏன் அமெரிக்கா என்ற சொல்லிற்கு முன்னால் மாத்திரம் சேர்க்க வேண்டும், இந்தியாவிற்கு முன்னால் சேர்ப்பதில்லை என்று ஸ்ரீதேவி கேள்வி கேட்பார். ஆங்கில இலக்கணத்தின் பிரகாரம் தனித்துவமான விடயமொன்றைக் குறிக்கும் பெயர்ச் சொல்லிற்கு The என்பதை சேர்ப்பது வழக்கம்.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
விழிப்புலன் இல்லாதோர் வாழ்வில் விளக்கொளி ஏற்றிய பிரெய்ல் எழுத்து முறை
விழிப்புலனற்றோர் வாழ்வில் ஒளியேற்றிய லூயிஸ் பிரெய்லின் (Louis Braille) பிறந்த தினம் எதிர்வரும் 4 ஆம் திகதியாகும்
உலக சுகாதார ஒழுங்கமைப்பின் புள்ளி விபர தகவலின்படி உலகில் ஏறத்தாள 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் 82 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். 18 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள். பிறவியிலேயே குருடர்களாக பிறப்பவர்கள் மிகச் சிலரே. எனினும் பலர் தம் குழந்தை பருவத்தில் தவிர்க்கப்படக் கூடிய காரணிகளால் பார்வையை இழக்கின்றனர். பிள்ளைகளில் போசணைக் குறைபாடே பார்வைக் குறைபாட்டிற்கான பிரதான காரணியாக இருக்கின்றது. வளர்ந்தவர்களில் நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், விழித்திரை மையத்தின் சிதைவு என்பன குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாகும்.
Labels:
பலதும் பத்தும்
கூகுள் குரோம் ஷாட் கட்ஸ்...!
இன்று சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Web Browsers)
கம்பியூட்டரில் இருக்கும் சில சொற்களுக்கும் விளக்கங்களும்..!
கம்பியூட்டரை பயன்படுத்தும் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை எனலாம் அந்த வகையில் நமக்கு தெரியாத சில சொற்களை இங்கு காணலாம்.
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Labels:
கணணி மையம் (useful tips)
இயற்கை முறையில் கருவைக் கலைக்க உதவும் பொருட்கள்!!!
Parsely
சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா...?
வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுகளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது சமூதாயத்தின் நலன் கருதி தான் இருக்கும். இத்தகைய காரியங்கள் காப்பிணி பெண்ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். எல்லா வித கொண்டாட்டங்களின் மத்தியில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.
Labels:
பலதும் பத்தும்,
பெண்கள் பக்கம்
ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!
ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் நோய் மற்றும் வாகனங்களில் இருந்து விழுந்து காயங்கள் ஏற்படுவது போன்ற முதன்மையான பிரச்சனைகள் எழுகின்றன என்பது இரகசியம் கிடையாது. மேலும் நீங்கள் ஈரல் நோயும், சாலை விபத்துகளும் தான் ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகள் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். 60 வியாதிகளுக்கும் மேலானவை ஆல்கஹால் சாப்பிடுவதால் வரும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்பொழுது நீங்கள் பார்க்கப் போகும் படங்கள் அதிகமான ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் 12 விதமான நோய்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.
இப்பொழுது நீங்கள் பார்க்கப் போகும் படங்கள் அதிகமான ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் 12 விதமான நோய்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.
Labels:
நோய்கள்
டைப் 2 நீரிழிவு நோய் - ஒரு பார்வை
டைப் 2 நீரிழிவு நோய் இந்த வயதுக்குட்பட்டவரையோ இந்த வயதுக்கு மேற்பட்டவரையோ தான் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து வயதினரையும் தாக்க கூடிய நோயாகும். டைப் 2 நீரிழிவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு தெரியாமலே போகும். கிட்டத்தட்ட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு தான் இந்நோயால் பாதிக்கபட்டிருப்பது பற்றி தெரிவதே இல்லை.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






.jpg)





