திங்கள், 25 நவம்பர், 2013
Host Protected Area என்றால் என்ன?
ஹார்ட் டிஸ்க்கில், ஸ்பெஷலாகப் பார்மட் செய்யப்பட்டு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழி சென்றால், தெரியாத வகையில் அமைக்கப்படும் இடமே Host Protected Area ஆகும். இந்த இடத்தினை, பயாஸ் (BIOS) மெனு மூலமே அணுக முடியும். இந்த இடத்தைப் பல செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்.
Labels:
கணணி மையம் (Q & A )
ஸ்மார்ட் (SMART) என்பது என்ன அளவையைக் குறிக்கிறது?
ஸ்மார்ட் என்பது, Self Monitoring, Analysis, and Reporting Technology என்பதன் சுருக்கமாகும். புதிய ஹார்ட் ட்ரைவ்களில் இணைந்தே கிடைக்கும் ஒரு மானிட்டரிங் சிஸ்டமாகும். ஹார்ட் ட்ரைவின் தன்மை குறித்த பல விஷயங்களைக் கண்காணித்து, அவற்றின் தன்மை நிலை குறித்து அறிவிக்கும் சிஸ்டம் இது.
பொதுவாக ட்ரைவ் தன் செயல் தன்மையை இழக்கும் பொழுது, எந்த விஷயத்தில் பிழை ஏற்படுகிறது என்று காட்டும். ட்ரைவில் உள்ள டேட்டாவினைப் படிப்பதில், சுழலும் வேகம் குறைதல், திருத்த முடியாத பழுதுள்ள செக்டார் ஏற்படுதல் போன்ற பல விஷயங்களை இந்த மானிட்டர் சிஸ்டம் கண்டறிந்து, ட்ரைவ் செயல் இழக்கப் போவதனை முன் கூட்டியே சொல்லும். பலர் இந்த சிஸ்டம் செயல்படும் தன்மை குறித்து நம்பிக்கை இழந்தனர். ஆனால், கூகுள் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ட்ரைவ்களில் இந்த மானிட்டரிங் சிஸ்டத்தின் செயல் தன்மையை சோதனை செய்து, இது நம்பிக்கை தரும் நல்ல சிஸ்டம் தான் என்று கூறியுள்ளது.

பொதுவாக ட்ரைவ் தன் செயல் தன்மையை இழக்கும் பொழுது, எந்த விஷயத்தில் பிழை ஏற்படுகிறது என்று காட்டும். ட்ரைவில் உள்ள டேட்டாவினைப் படிப்பதில், சுழலும் வேகம் குறைதல், திருத்த முடியாத பழுதுள்ள செக்டார் ஏற்படுதல் போன்ற பல விஷயங்களை இந்த மானிட்டர் சிஸ்டம் கண்டறிந்து, ட்ரைவ் செயல் இழக்கப் போவதனை முன் கூட்டியே சொல்லும். பலர் இந்த சிஸ்டம் செயல்படும் தன்மை குறித்து நம்பிக்கை இழந்தனர். ஆனால், கூகுள் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ட்ரைவ்களில் இந்த மானிட்டரிங் சிஸ்டத்தின் செயல் தன்மையை சோதனை செய்து, இது நம்பிக்கை தரும் நல்ல சிஸ்டம் தான் என்று கூறியுள்ளது.
Labels:
கணணி மையம் (Q & A )
விண்டோஸ் எக்ஸ்பியில் ஹைபர்னேட் ஆப்ஷன் மறைந்துவிட்டால் அதனை திரும்ப பெற
ஸ்டார்ட் மெனுவில், "Turn Off Computer” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஷட் டவுண் ஆப்ஷன்ஸ் அனைத்தும் காட்டப்படும். இப்போது மூன்று ஆப்ஷன் கிடைக்கும். இந்த சமயத்தில், ஷிப்ட் கீயை அழுத்தவும். இது ஸ்டேண்ட் பை ("Standby”) என்பதனை ஹைபர்னேட் ("Hibernate”) என மாற்றும்.
Labels:
கணணி மையம் ( XP Tips)
டாகுமெண்ட் ஒன்றை வேர்டில் தயாரிக்கையில், அது உருவான நாளை எப்படி நாம் என்றும் காணும்படி அமைக்க
ஏனென்றால், எப்போது ஒரு டாகுமெண்ட் உருவானது என்று அறிந்தால், அதற்கேற்ப, அதில் அடங்கிய தகவல்களை எடுத்துக் கொள்ளலாம்; அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த வசதியை ஏற்படுத்த, குறிப்பிட்ட டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
ஜிமெயில் ல் Sneak Peek என்று ஒரு வசதி
ஜிமெயில் Message Sneak Peek என ஒரு வசதியைத் தருகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டு, மெசேஜ் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். அப்போது மெசேஜ் காட்டப்படும். அத்துடன் மெனு ஒன்று கிடைக்கும். இதன் மூலம், அந்த இமெயில் செய்தியை ஆர்க்கிவ் அனுப்பலாம்; அழிக்கலாம்; படித்துவிட்டதாக குறிக்கலாம். எவ்வளவு வசதி!
சரி, இதனை எப்படி அமைப்பது .
சரி, இதனை எப்படி அமைப்பது .
Labels:
கணணி மையம் (Gmail)
டிஸ்க் பார்மட்டிங் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்றா?
டிஸ்க் பார்மட்டிங் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த, ஒரு டிஸ்க் அல்லது ஏதேனும் ஒரு ஸ்டோரேஜ் மீடியத்தினைத் தயார் செய்வதாகும். இதில் மூன்று வகை செயல்பாடுகள் உள்ளன.
முதலாவதாக, லோ லெவல் பார்மட்டிங் (lowlevel format). இது மீடியாவைப் பயன்படுத்தத் தயார் செய்கிறது.
முதலாவதாக, லோ லெவல் பார்மட்டிங் (lowlevel format). இது மீடியாவைப் பயன்படுத்தத் தயார் செய்கிறது.
Labels:
கணணி மையம் (Q & A )
ஜிமெயில் தேவையற்ற முகவரிகளை நீக்க..
ஜிமெயில் அக்கவுண்ட்டில், பலரின் அஞ்சல் முகவரிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்துவது இல்லை. இவை இருப்பது தேவையற்ற ஒன்றாகும் என எண்ணினால். இவற்றை நீக்கிவிடலாம்
Labels:
கணணி மையம் (Gmail)
விண்டோஸ் 7 ல் தேதி காட்டப்படும் இடத்தில், அதற்கான கிழமையும் காட்டப்பட...
விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் பாரில், தேதியை மாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. இதனுடன் கிழமையும் காட்டப்பட, கீழாக, டாஸ்க் பாரில் வலது மூலையில், நேரம் காட்டப்படும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் "Change date and time என்பதிலும் இடது புறம் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் "Change calendar settings” என்பதில் இடது கிளிக் செய்திடவும். அடுத்துள்ள Short Date பாக்ஸில் உள்ள டெக்ஸ்ட்டை dddd M/d/yyyy என மாற்றவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து திறந்த அனைத்து விண்டோக்களையும் மூடவும்.
இங்கு dddd என்பதை அமைத்தால், கிழமை முழுமையாகக் (Monday) காட்டப்படும். அதனை ddd என அமைத்தால், கிழமை சுருக்கமாகக் (Mon) காட்டப்படும்.

இங்கு dddd என்பதை அமைத்தால், கிழமை முழுமையாகக் (Monday) காட்டப்படும். அதனை ddd என அமைத்தால், கிழமை சுருக்கமாகக் (Mon) காட்டப்படும்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
வேர்ட் டிப்ஸ்: டேபிளுக்கு ஆட்டோ பிட்
டேபிளுக்கு ஆட்டோ பிட்: நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள AutoFit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
டாகுமெண்ட் பிரிண்ட் எடுக்கப் போறீங்களா!
* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், ""அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்'' என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் 'draft', 'fast', 'eco' என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப்படும்.
Labels:
கணணி மையம் (Printer)
விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?
விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோவின் வண்ணங்களும் எழுத்துக்குளும்
விண்டோஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பக்கங்களை நீங்கள் விரும்பும் வகையிலான எழுத்துக்களிலும் வண்ணங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ:
1. முதலில் ஸ்டார்ட் கண்ட்ரோல் பேனல் (Start, Control Panel) சென்று கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும்.
1. முதலில் ஸ்டார்ட் கண்ட்ரோல் பேனல் (Start, Control Panel) சென்று கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும்.
Labels:
கணணி மையம் (useful tips)
கம்ப்யூட்டர் பிரச்னைகள்
கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (useful tips)
அடோப் போட்டோஷாப்
அடோப் போட்டோஷாப் இன்ஸ்டால் செய்த பின்னர், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், நியூ என்பதைத் தேர்ந்தெடுத்தால், புதிய விண்டோஸ் பிட் மேப் இமேஜ் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கவில்லை. இது ஏன்?
Labels:
கணணி மையம் (Q & A )
விண்டோஸ் சிஸ்டங்களில் தேடல் சொற்களை சேவ் செய்து வைத்துப் பயன்படுத்த முடியுமா?
விண்டோஸ் 7ல் நாம் பயன்படுத்தும் எந்த தேடல் சொற்களையும் (search string) சேவ் செய்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தலாம். எனவே ஒரே தேடல் சொற்களை மீண்டும் மீண்டும் டைப் செய்து உள்ளீடு செய்ய வேண்டியதில்லை. கீழ்க்கண்டபடி இதற்கு செயல்பட வேண்டும்.
முதலில் Windows Explorer திறக்கவும்.
முதலில் Windows Explorer திறக்கவும்.
அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்கலாம்
பழைய கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள், தங்களின் விண்டோஸ் பாஸ்வேர்டை மாற்றியபின் அல்லது அதற்கு முன்பாகவும் மறந்து போகிறவர்கள் எனப் பல வகையினர், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள அட்மினிஸ்ட் ரேட்டர் பாஸ்வேர்டினை எப்படி மாற்றலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Password)
கம்ப்யூட்டர் பராமரிப்பு
நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் ""தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோமொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும்.
அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!
அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!
Labels:
கணணி மையம் (useful tips)
பைல் பதியப்படும் முன்
பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Files)
வேர்ட் டிப்ஸ் :டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட
டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட: வேர்ட் புரோகிராமில் தரப்பட்டிருக்கும் டேப் நிறுத்தங்கள், வேகமாகவும், துல்லியமாகவும் தகவல்களை வரி ஒன்றில் அமைக்க உதவுகின்றன. நீங்கள் டைப்ரைட்டர் பயன்படுத்தி இருந்தால், இந்த டேப் ஸ்டாப் எந்த அளவிற்கு பயனுள்ளவை என்று உணர்ந்திருப்பீர்கள். இப்ப எங்க சார்! டைப்ரைட்டரை எல்லாம் பயன்படுத்துறாங்க! என்று கேட்காதீர்கள். இன்னும் சில அலுவலகங்களில் டைப்ரைட்டர் மற்றும் அதற்கான டைப்பிஸ்ட் என உள்ளனர்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட்: சில குறிப்புகள்
ஹெடர் மற்றும் புட்டர் இணைக்க: டாகுமெண்ட் பக்கங்களில், மேலாகவும், கீழாகவும் சில டெக்ஸ்ட், படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என விரும்புவோம். இவற்றை அமைக்கும் இடங்களே ஹெடர் மற்றும் புட்டர் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக நூல்கள் தயாரிக்கும்போதும், பெரிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் அமைக்கும் போதும், அத்தியாய தலைப்புகள், பக்க எண்கள் ஒவ்வொரு பக்கத்திலும், குறிப்பிட்ட இடத்தில் அமைப்பது வழக்கமான முறை. இவற்றை எப்படி அமைக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட்: டெலீட், கிளியர் மற்றும் கட்
வேர்ட் குறித்து நாம் படிக்கும் நூல்களில், நாம் delete, clear, மற்றும் cut என்ற மூன்று செயல் சொற்களைச் சந்தித்திருப்போம். இவை மூன்றும், டெக்ஸ்ட்டுடன் நீங்கள் மேற்கொள்ள முடிகின்ற செயல்பாட்டினைக் குறிக்கும். இந்த மூன்று சொற்களும், ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவற்றின் செயல்பாடுகளில், சிறிய அளவில் வேறுபாடு உள்ளது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண் 8.1.க்கு மாற்றிக் கொள்ள இரண்டாண்டு கால அவகாசம்
மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டவர்களுக்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறது. இதனைத் தானாக அப்டேட் செய்திடும் முறையிலும் அமைக்கலாம். இதற்கான காலத்தை இரண்டாண்டுகள் என அறிவித்துள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
சிஸ்டம் டிப்ஸ்
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதன் மூலம் சொல்லப்படுகிறது.
Labels:
கணணி மையம் (System)
நான்கு டெஸ்க்டாப் கடிகாரங்கள்
நாம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வெளிநாடுகளில் வசிப்பதும், அவர்களைத் தினந்தோறும் தொலைபேசி அல்லது கம்ப்யூட்டர் மூலம் தொடர்பு கொள்வதும் அனைவருக்கும் வாடிக்கையாகி வருகிறது. வேறு நாடுகளில் நிச்சயம் நேரம், சில நாடுகளில், நாளும் கூட வேறாக இருக்கும்.
நாடு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, முன்னதாகவோ, பின்னதாகவோ இருக்கலாம். நமக்கு, நம் ஊர் நேரத்துடன், குறிப்பிட்ட அந்த வெளிநாட்டின் ஊர் மற்றும் நேரம் அறிந்து கொள்வது அடிப்படைத் தேவையாகிறது.
நாடு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, முன்னதாகவோ, பின்னதாகவோ இருக்கலாம். நமக்கு, நம் ஊர் நேரத்துடன், குறிப்பிட்ட அந்த வெளிநாட்டின் ஊர் மற்றும் நேரம் அறிந்து கொள்வது அடிப்படைத் தேவையாகிறது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்
கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அவசரமான ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு சரி செய்தது. இருப்பினும் அடுத்த ஹேக்கர் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். எனவே தான், எப்போதும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை உடனுடக்குடன் இன்ஸ்டால் செய்வதுடன், தொடர்ந்து இன்னல்களை வரவழைக்கும் வழிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தாக்கும் வழிகளாக எவை இருந்தன என்பதனையும், எதிர்காலத்தில் எப்படி இவற்றை எதிர்கொள்ளலாம் என்பதனையும் இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Internet)
பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பு கொடுக்க
கூகுள், வங்கிக் கணக்கு என அனைத்துமே, இரட்டை அடுக்கு பாதுகாப்பு முறைக்கு மாறி வருகின்றன. குறிப்பாக நம் மொபைல் போன்களை இதற்குப் பயன்படுத்துகின்றன. இது நல்ல பயன் தரும். பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கும் இதனை ஏற்படுத்தலாம்.
இரட்டை அடுக்கு பாதுகாப்பு என்பது, உங்கள் பாஸ்வேர்டுடன், கூடுதலாக இன்னொரு தனி நபர் தகவல் ஒன்றை பாஸ்வேர்டாகத் தருவதாகும். இதனால், ஹேக்கர்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது.
இரட்டை அடுக்கு பாதுகாப்பு என்பது, உங்கள் பாஸ்வேர்டுடன், கூடுதலாக இன்னொரு தனி நபர் தகவல் ஒன்றை பாஸ்வேர்டாகத் தருவதாகும். இதனால், ஹேக்கர்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது.
Labels:
பேஸ்புக் (Facebook)
கம்ப்யூட்டரை, பாஸ்வேர்ட் கேட்கும் ஸ்கிரீன் இல்லாமல், நேரடியாகத் திறந்து இயக்க
லாக் ஆன் ஸ்கிரீன் தேவை இல்லை என்றால், முதலில் Advanced User Accounts என்ற டயலாக் பாக்ஸைப் பெற வேண்டும். இது, நீங்கள் என்ன விண்டோஸ் இயக்கம் பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொறுத்தது.
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா எனில், ஸ்டார்ட் தொடங்கவும். பின்னர், netplwiz என டைப் செய்து என்டர் தட்டவும்.
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா எனில், ஸ்டார்ட் தொடங்கவும். பின்னர், netplwiz என டைப் செய்து என்டர் தட்டவும்.
ஷார்ட் கட் கீ உருவாக்க
விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் ஸ்லீப் நிலையில் வைத்திட, ஷார்ட் கட் கீ உருவாக்கி, அதனை டெஸ்க்டாப்பில் வைத்து இயக்க முதலில் நோட்பேடினைத் திறக்கவும்.
ஸ்டார்ட் மெனு (Start Menu) கிளிக் செய்து, பின்னர் அக்சஸரீஸ், நோட்பேட் (Accessories then Notepad) எனச் செல்லவும்.
நோட்பேட் கிடைத்தவுடன், அதில் கீழே தரப்பட்டுள்ள வரிகளை டைப் செய்திடவும்.
ஸ்டார்ட் மெனு (Start Menu) கிளிக் செய்து, பின்னர் அக்சஸரீஸ், நோட்பேட் (Accessories then Notepad) எனச் செல்லவும்.
நோட்பேட் கிடைத்தவுடன், அதில் கீழே தரப்பட்டுள்ள வரிகளை டைப் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
விண்டோஸ் 8 ல் Bing Smart Search
விண்டோஸ் 8.1 பதிப்பில் Smart Search என்ற அருமையான டூல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிமையாகவும், விரைவாகவும் நமக்கு வேண்டிய பைல்களையும், புரோகிராம்களையும் தேடிப் பெறலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
எக்ஸெல்: மற்றவர்கள் மாற்றாமல் இருக்க
எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.
Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்: தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்
இணையத்தில் இருக்கும் சில தகவல் தளங்களை, Library of Congress என்னும் அமைப்பு தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கு இது அதிகம் பயன்படும் என்ற முத்திரையுடன், தன் சேமிப்பில் பாதுகாத்து வைக்கிறது.
எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட தளம் ஒன்று என் பார்வையில் பட்டது. இந்த தளத்திற்குச் சென்றால், மானிடச் சரித்திரத்தில், அன்றும் இன்றும் புகழ் பெற்ற பெண்களைப் பற்றிய தகவல்களைத் தருவதாக உள்ளது.
எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட தளம் ஒன்று என் பார்வையில் பட்டது. இந்த தளத்திற்குச் சென்றால், மானிடச் சரித்திரத்தில், அன்றும் இன்றும் புகழ் பெற்ற பெண்களைப் பற்றிய தகவல்களைத் தருவதாக உள்ளது.
Labels:
கணணி மையம் (Websites)
புரோகிராம்களை முறையாக மூடிட
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும்.
Labels:
கணணி மையம் (Softwares)
பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னுமொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற..
பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னுமொரு கம்ப்யூட்டருக்கு மாற்றுவதற்கு, எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் அவசியம் தேவையா?
பைல்களை மாற்ற கட்டாயம் எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்தான் தேவை என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு ப்ளாஷ் ட்ரைவ் கொண்டு, புதிய கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்றிக் கொள்ளலாம்.
பைல்களை மாற்ற கட்டாயம் எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்தான் தேவை என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு ப்ளாஷ் ட்ரைவ் கொண்டு, புதிய கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்றிக் கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Files)
லேப்டாப் கீ போர்ட்..
லேப்டாப் கீ போர்ட் பயன்படுத்துகையில், கர்சர், கன்னா பின்னாவென்று எங்கெங்கோ செல்கிறது. ஏன்?
முதன் முதலாக லேப்டாப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் சந்திக்கும் சிக்கலான பிரச்னை இது. தீர்வு மிக எளிதான ஒன்றாகும். முதலாவதாக,
முதன் முதலாக லேப்டாப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் சந்திக்கும் சிக்கலான பிரச்னை இது. தீர்வு மிக எளிதான ஒன்றாகும். முதலாவதாக,
Labels:
கணணி மையம் (Laptop)
விண்டோஸ் 7 டாஸ்க் பாரில்...
விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் நமக்குத் தேவையான ஐகான்கள் மட்டும் இதில் அமையும்படி செட்டிங்ஸ் அமைக்க முடியுமா?
முடியும். கடிகாரம், வால்யூம் கண்ட்ரோல் (ஸ்பீக்கர்) நெட்வொர்க் செயல்பாடு தெரிவிக்கும் ஐகான், பவர் அளவு மற்றும் ஆக் ஷன் சென்டர் ஐகான் ஆகியவற்றை நாம் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
முடியும். கடிகாரம், வால்யூம் கண்ட்ரோல் (ஸ்பீக்கர்) நெட்வொர்க் செயல்பாடு தெரிவிக்கும் ஐகான், பவர் அளவு மற்றும் ஆக் ஷன் சென்டர் ஐகான் ஆகியவற்றை நாம் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
Labels:
கணணி மையம் (Q & A )
பேஸ்புக் களப் பதிவு நீக்கம்!
வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம்.
Labels:
பேஸ்புக் (Facebook)
எக்ஸெல்: டெக்ஸ்ட் டிசைன்
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
பிறர் அறியாத கம்ப்யூட்டர் பயன்பாடு!
அமெரிக்கா, இந்தியா எனப் பல நாடுகள், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினைக் கண்காணிக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பின்னர், ஒவ்வொருவரும், தாங்கள் கம்ப்யூட்டரில் இடும் தகவல்களை, அரசு எடுத்துக் கொள்கிறதோ எனக் கவலை அடைந்துள்ளனர். ஒரு சிலர் இதிலிருந்து தப்பும் வழிகள் குறித்து எண்ணத் தொடங்குகின்றனர். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு சூழ்நிலையில், எந்த வழிகளைக் கையாண்டால், ஓரளவிற்கு நம்மை வேவு பார்க்கும் கண்களில் இருந்து தப்பலாம் என்று பார்க்கலாம்.
ஓட்டுப்போட்டுருவேன்...:
இந்த பிச்சைக்காரர் முன் இருக்கும் ஆங்கில எழுத்து கொண்ட போர்டு நிஜமோ அல்லது (கிராபிக்ஸ் )பொய்யோ தெரியாது ஆனால் சகல மொழிகளிலும் உள்ள சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக உலா வருவது மட்டும் உண்மை.

Labels:
வேடிக்கையான படங்கள்
வேர்ட் டிப்ஸ்: சொல் தேர்ந்தெடுத்தல்
டாக்குமெண்டில் சொல் தேர்ந்தெடுத்தல்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை எடிட் செய்திடுகையில், வேர்ட் புரோகிராம், நாம் என்ன செய்திடப் போகிறோம் என உணர்ந்து, நாம் முடிக்கும் முன்னர் தானே அதனை மேற்கொள்கிறது. பல வேளைகளில் இது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில், சொல் ஒன்றின் நடுப்பகுதியிலிருந்து இன்னொரு சொல் ஒன்றின் நடுப் பகுதி வரை நாம் தேர்ந்தெடுக்க விரும்புவோம். கர்சரை சொல்லின் நடுவே கிளிக் செய்து அப்படியே இழுத்தோம் என்றால், வேர்ட் புரோகிராம், நாம் முழு சொல்லினையும் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம் என எடுத்துக் கொண்டு, சொல் முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமாயின், கீழே தந்துள்ளபடி செட் செய்திட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
டாகுமெண்ட்டில் பக்க எண்ணிக்கை!
வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்டில் சிறப்புக் குறியீடுகளை இணைத்தல்!
டாகுமெண்ட்கள் தயாரிப்பில், குறிப்பிட்ட சில பொருள் குறித்தவற்றில், நாம் சிறப்புக்குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக இவற்றைக் கூறலாம் -(£ © ® ™). இவற்றை, எழுத்துருக்களின் பட்டியலில், கீ போர்ட் மூலம் அமைக்க முடியாது. எனவே, வேர்ட் இவற்றைத் தனியே தன் டூல்ஸ்களுடன் இணைத்துத் தருகிறது. இவற்றிலிருந்து நாம் நமக்குத் தேவையான குறியீடுகளைக் காப்பி செய்து, டாகுமெண்ட்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை எப்படிப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
கூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தமிழ் உள்ளீடு செய்வதற்கான, பயன்பாட்டு தொகுப்பான, செல்லினம், தற்போது கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பதிப்பு 2 ஆகக் கிடைக்கிறது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், தமிழில் உள்ளீடு செய்வதற்கென, மலேசியா வினைச் சேர்ந்த முத்து நெடுமாறன், செல்லினம் என்ற பயன்பாட்டு தொகுப்பினை பத்து மாதங்களுக்கு முன்பு, தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
Labels:
கணணி மையம் (Android)
சேவ் செய்திடுகையில் இன்னொரு பைல் திறக்க!
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம். பலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நான் உங்களுக்குத் தரப் போகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











