தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து அப்பகுதியில், அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறோ, சங்கடங்களையே ஏற்படுத்தாக வகையில் பொலிஸார், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.