வியாழன், 10 பிப்ரவரி, 2011

சூடான் பாணியிலான சர்ஜன வாக்கெடுப்பு இலங்கையில் நடத்தப்பட வேண்டும் - அக்ட் நௌவ்!

சூடான் பாணியிலான சர்ஜன வாக்கெடுப்பு இலங்கையிலும் நடத்தப்பட வேண்டுமென அக்ட் நௌவ் என்ற பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!

கடந்த ஒரு மாதமாக விரக்தியில் இருந்த மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். மலேசியாவின் மலாக்கா மாநிலம் அயர்லெலே பகுதியை சேர்ந்த மாணவி சல்லி லீ கியான் சுன் (17). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். தனது தனிப்பட்ட விஷயங்களை பேஸ்புக் இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவள்.

சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடித்த உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி


உலகம் முழுவதும் உள்ள சிறந்த 25 அரசியல் தலைவர்களில் இந்தியாவின் மகாத்மாகாந்தி, மொகாலாய மன்னர் அக்பர் ஆகியோரை சிறந்த அரசியல் தலைவர்கள் என பாராட்டி அமெரிக்காவின் டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த தமிழருக்கு சுவிசில் கடும் தண்டனை

மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியொருத்தியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் வாழ் தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கைப் பணிப்பெண்களின் உடல் என்ன சவுதிக்கு ஊசி தாங்கும் உபகரணமா?

எமது நாட்டு பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடிச் செல்வது தமது பிள்ளைகளில் எதிர்கால நலன் கருதிய எதிர்பார்ப்புகளுடன் ஆகும்.

எனினும் சிலருடைய இந்த எதிர்பார்ப்பு மற்றும் கனவு நனவாகாமல் போகும் சந்தர்ப்பங்கள் பலவற்றை நாம் கண்டிருக்கிறோம்.

முக நூலின் (Facebook) இன்னொரு முகம்!

பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.

தாயைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மகன்

தனது தாயாரை படுகொலை செய்து அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 19 வயது இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்லும் காதலரை தடுக்க குண்டுப் புரளியை கிளப்பிய பெண்

தனது காதலர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தன்னை பிரிந்து செல்வதை தாங்க முடியாத பெண்ணொருவர், விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பி பொலிஸான் பிடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் சிலியில் இடம் பெற்றுள்ளது.

தந்தையை படுகொலை செய்த மகள்மாருக்கு ஆயுள் தண்டனை (படங்கள் இணைப்பு)

ஹோலி ரொபின்ஸன்
நகைக்காகவும் பணத்துக்காகவும் தமது தந்ஹோலி ரொபின்ஸன்தையை படுகொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மகள்மாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

பிக்காஸோவின் இரகசிய காதலியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியம்

உலகப் பிரபல ஓவியர் பிக்காஸோவின் “லா லெக்சர்' ஓவியம் லண்டனில் இடம் பெற்ற ஏல விற்பனையில் 25.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கு (40.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கு) விற்பனையாகியுள்ளது.

சேவலால் தாக்கப்பட்டு நபர் பலி

சட்டவிரோத சேவல் சண்டையின் போது சேவலொன்றின் காலில் கட்டப்பட்டிருந்த கூரிய வெட்டும் கருவியால் வெட்டப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு

கிளவ்டியா அடெரொடிமி
அழகை மேம்படுத்தும் முகமாக தனது பிஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கு சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட யுவதியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சதாம் ஹுஸைன் எனது மகள்மாரின் தலைகளுக்கு 60 மில்லியன் டொலரை வழங்குவதாக அறிவித்திருந்தார்

“ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹு ஸைன், தனது இரு மகன்மாரும் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் முகமாக எனது இரு மகள்மாரையும் கொல்வதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தார்'' என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் தெரிவித்தார்.
“ஏ. பி. சி.' ஊடகத்தின் “குட் மோர்னிங் அமெரிக்கா, நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல