ஈராக்கில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குருடான பிரித்தானிய படை வீரர் ஒருவர், நாக்கில் பொரு த்தப்பட்ட அதி நவீன தொழில் நுட்பக் கருவி மூலம் பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.
செவ்வாய், 16 மார்ச், 2010
சீன வயோதிப பெண்ணின் நெற்றியில் 2 அங்குல நீளத்திற்கு கொம்பு
சீனாவைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவரின் முகத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் கொம்பு ஒன்று வளர்ந்துள்ளது.
ஹெனான் மாகாணத்திலுள்ள லின் லோயு கிராமத்தைச் சேர்ந்த 101 வயதான ஸாங் றுயிபாங்கின் நெற்றியில் கடந்த வருடமே மேற்படி அச்சுறுத்தும் வகையிலான கொம்பு உருவாக ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெனான் மாகாணத்திலுள்ள லின் லோயு கிராமத்தைச் சேர்ந்த 101 வயதான ஸாங் றுயிபாங்கின் நெற்றியில் கடந்த வருடமே மேற்படி அச்சுறுத்தும் வகையிலான கொம்பு உருவாக ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
காதை காதால் மூடித்திறக்கும் பள்ளி மாணவன்
வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித் திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.ஆரம்பப் பள்ளி மாணவனான பிரேம்குமார் (வயது 9) என்ற சிறுவனே மேற்படி அதிசயத்தை நிகழ்த்துபவனாவார்.
Labels:
வினோதமான செய்திகள்
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம்
மஞ்சள் காமாலை நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கண்கள், முகம் மஞ்சள் நிறமாகும். நோய் முதிர முதிர நாக்கு, வாயின் மேற்பாகம், உதடு, சிறுநீர் என்பன படிப்படியாக மஞ்சள் நிறத்தை அடைந்து கொண்டு வரும். அதன் பின் தோல் மஞ்சள் நிறத்தோடு பச்சை நிறம் பெற்றது போல் தோன்றும். சிறுநீர் மிகவும் மஞ்சள் நிறமாக இரத்தம் கலந்ததுபோல் தென்படும். சிறுநீர் ஆடையில் படின் கறை போல் தோற்றமளிக்கும். வியர்வை மஞ்சளாகும். மலம் வெளுத்து வெளியாகும். சிலருக்கு உமிழ் நீர், கண்ணீர் கூட மஞ்சள் நிறமாகும்.
Labels:
மருத்துவம்
இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த சினிமா! நித்தியானந்தாவின் ஆச்சிரமம் தீவிர முயற்சி
நித்தியானந்தா இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தம் வகையில் அவரின் புகழை பறைசாற்றும் திரைப்படம் ஒன்றை தயாரிக்க அவரது ஆச்சிரமம் முயன்று வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பல சினிமா பிரபலங்களுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
நித்யானந்தா
தோழனுக்கு ...
குடிப்பதே வெளிச்சமென
குதூகலித்துக் கொள்கிறாய்
குடும்பமது இருளாவதை
புரிந்திட மறுக்கிறாய்
குதூகலித்துக் கொள்கிறாய்
குடும்பமது இருளாவதை
புரிந்திட மறுக்கிறாய்
Labels:
கவிதைகள்
ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!
படம் : மாரிக்குமார்
Labels:
நித்யானந்தா
மொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா?
மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது.
Labels:
மருத்துவம்
எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்
எடை கூடிய சிறுவர் சிறுமியருக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.எடை அதிகமாகவுள்ள மூன்று வயது குழந்தைகளுக்கு கூட எதிர்காலத்தில் இருதய நோய் தாக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
Labels:
நோய்கள்
அதிவேக Opera பிரவுசர் வெளியீடு
விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50. என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.
Labels:
கணணி மையம் (Internet)
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க
புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.
உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.
உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.
Labels:
கணணி மையம் (Vista Tips)
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…
சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…
Labels:
பெண்கள் பக்கம்
'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை
படம் : மாரிக்குமார்
Labels:
நித்யானந்தா
இளம் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்பஸ்தருக்கு மரண தண்டனை
வவுனியா, சிதம்பரபுரத்தில் காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூடு தனி வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தில், குறிப்பிட்ட இளம் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
Labels:
இலங்கை
இலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்
பல்லினக் கலாச்சாரம் கொண்ட இலங்கைத் தீவில், இப்போதும் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இன்றும் பலர் இலங்கையில் மொழியையும், இனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர். சிங்கள மொழியும், தமிழ் மொழியும் பல்வேறு பூர்வீக கலாச்சாரக் கூறுகளை கொண்ட மக்களை தன்னுள் உள்வாங்கியுள்ளன.
Labels:
இலங்கை
முலைப்பாலை பயன்படுத்தி சுவைமிகு பாலாடைக் கட்டி தயாரிப்பு
அமெரிக்க நியூ யோர்க் நகரைச் சேர்ந்த சமையல்கலை நிபுணரான டானியல் அங்ஜெரர் (Daniel Angerer), தனது மனைவி லோரி மேஸனின் (Lori Mason) முலைப் பாலைப் பயன்படுத்தி சுவைமிகு பாலாடைக் கட்டியை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய நாய்
நகைக்கடை வைத்திருந்த ஒருவரின் வளர்ப்பு நாய் 10 லட்சம் மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய சம்பவம் அமெரிக்க மேரிலேண்டில் நடந்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சிறுவர் பாலியல் தொழிலாளர்களின் நிலமை (காணொளி)
இந்தோனேசியாவுக்கு சொந்தமான "Batam " தீவில் நடக்கும் பருவமடையாத இரு இளம் நங்கைகளின் (Diana and Lina) பாலியல் தொழிலை ரகசியமான முறையில் ஆவணப்படமாக்கி அதன்மூலம் அந்த இரு சிறுமிகளையும் விடுவிப்பதற்காக நடந்த முயற்சி.
Labels:
பாலியல்
உலகின் சிறிய மனிதர் மரணம்
உலகின் சிறிய மனிதரான ஹே பிங்பிங் (He Pingping) சென்ற வார இறுதியில் இத்தாலியின் தலநகரமான ரோமில் காலமானார். அவர் இத்தாலியில் ஒரு தொலைக்காட்சி நிகழச்சியில் பங்குபற்றிய பின்னர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமானார். இறக்கும் போது அவருக்கு வயது 21, அவர்து உயரம் 74,61 சென்றிமீட்டர் ஆகும்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



.jpg)













