ஞாயிறு, 20 ஜூலை, 2014

சமூக தள, மின் அஞ்சல் அக்கவுண்ட்களை மூடிடும் வழிகள்

சமூக தள, மின் அஞ்சல் அக்கவுண்ட்களை மூடிடும் வழிகள்
உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள். அக்கவுண்ட்டைப் பார்க்காமல், எதுவும் எழுதாமல் இருக்கலாம்; ஆனால், மொத்தமாக நம் கணக்கே இருக்கக்கூடாது என விரும்பினால் என்ன செய்திட வேண்டும்.

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Tamil Fonts)

இந்த லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி – எந்த சாதனமும் இன்றி!

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.

“கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர்

சாக்ரடீஸ்...
“கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸின் சிறப்பு பகிர்வு... "Who is God?" Rationalist special distribution of Socrates ...

சாக்ரடீஸ்-பள்ளி போய் படிக்காத, குளிக்க ஆர்வமே இல்லாத, அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர் .இளைஞர்களை சிந்திக்க சொல்லித்தூண்டினார் .

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?

ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம்.

பின்னணியில் பாட்டு கேட்க ஒரு இணையதளம்

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது.

இணையத்தில் வியந்து போகலாம் வாருங்கள்!

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய்க்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த ஆச்சர்யத்தின் பின்னே உள்ள விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்பினாலோ, இது போன்ற இன்னும் பல ஆச்சர்யங்களை தெரிந்து கொள்ள விரும்பினாலோ இணையதத்தில் உள்ள அதிசய நகர இணையதளத்திற்கு விஜயம் செய்ய வேண்டும். வொண்டர்போலிஸ் (http://wonderopolis.org/) – இது தான் அந்த அதிசய நகரின் இணைய முகவரி!

"பிளாஸ்டிக் அரிசி” - சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....!!!

 சமைப்பதற்கு முன் பிளாஸ்டிக் அரிசி...
ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

இடம் மாறுகிறது பி.பி.ஸி. தமிழோசை!

பி.பி.ஸி. தமிழ் சேவை இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ளது என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வரையான செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் படியே, இந்த இடமாற்றம் நடக்கவுள்ளது.

டி. வி. சீரியலுக்கும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ற டெக்னாலஜி வந்தாச்சுங்கோ!

பெரும்பாலான வீட்ல பெண்கள் எப்ப பாரு சீரியல் பார்க்கிறாங்கன்னு ஒரு சைடு – ஆம்பிளைங்க புலம்புவதும், – ஐயோ இன்னைக்கு கரென்ட் கட்டானால் என் சீரியல் எல்லாம் போச்சே இதை எப்படி பார்ப்பேன்னு பெண்கள் புலம்புவதும் சகஜமாய் அனேக வீட்டில் கேட்கும். தெரிந்தோ தெரியாமலோ உலகம் முழுவதும் இந்த சீரியல்களுக்கு எல்லா மனிதர்களும் அடிமை என்பது மிகையல்ல. ஆனால் அதற்கு ஏற்ற வண்ணம் இப்ப சில டி டி ஹெச் கம்பெனி காரங்க செட் டாப் பாக்ஸிலே ரெக்கார்டிங் வசதியுடன் வருவதால் – எப்பவாவது நீங்க மிஸ் பண்ணிய புரோகிராமை ரெக்கார்ட் செய்து வச்சு அப்புறம் பார்க்க முடியும், ஆனா காலையில 10:30ல இருந்து இரவு 11 மணி வரை சீரியலை எப்படி பார்ப்பாங்க ரெக்கார்ட் பண்ணினாலும் – இனிமேல் இதுக்கு ஒரு நல்ல முடிவு வந்திருக்கு…

உலகின் மிக உயரமான டீனேஜ் பெண் (காணொளி இணைப்பு)


துருக்கியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

குழந்தை பிறப்பது எப்படி ?

Share |
Image Hosted by ImageShack.us

கடைத்தெருவில் நிர்வாணமாய் சொப்பிங் செய்த பெண்-வீடியோ


Share |
Image Hosted by ImageShack.us

அது எல்லா பெண்களுக்கும் சாத்தியமா?

மனசுக்குள் பெருமையும் சந்தோஷமும் வண்ணத்து பூச்சிகளாக சிறகடித்து பறந்தன.

இப்படி பரவசப்பட்டு நீண்டநாள் ஆயிற்று. வீட்டுக்குள் திரும்பி காரை நிறுத்தும்போது வாட்சை பார்த்தாள். மணி 10. நள்ளிரவுக்கு முன் வீடு திரும்பியது கடைசியாக எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. ’அம்மா ஆச்சரியப்படுவாள்’ என்று நினைத்தவாறு இறங்கியவள் பார்வை முன்கதவை நோக்கி வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறியது. அம்மா நின்றிருந்தாள். குபுக்கென்று பொங்கி வழிந்தது உற்சாகம்.

ஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனடி நிவாரணம் …!

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

குடியிருப்புகளுக்கு நடுவே சுடலை, யாழில் அதிர்ச்சிக் கிராமம்!

யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் வடக்கில் சரஸ்வதி சன சமூக நிலையத்தை சேர்ந்த மக்களின் குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்து உள்ள சுடலை குறித்த அதிர்ச்சிப் பதிவு இது.

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!!

உலகில் நரகத்தை கூட சகித்துக்கொள்ளும் ஆண்களும் உண்டு, அதே சமயம் ஒரு ஈயின் தொல்லையை கூட சகிக்க முடியாத ஆண்களும் உண்டு. இந்த தொழில்நுட்ப யுகத்தில், ஆண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை மிகவும் இழப்பவர்களாக உள்ளனர். விளையாட்டு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவது போன்ற சிறிய விஷயத்திற்கு கூட அவர்கள் தங்கள் பொறுமையை இழக்கின்றனர். சிலரால் தங்கள் நண்பர்களின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாது.

எப்போதுமே பெண்கள் வெளிப்படுத்தாத 7 அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. அனைத்து ஆண்களும் அறிந்த செய்தி தான் இது. நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் மனதை புரிந்து கொள்வதென்பது முடியாத காரியமாகவே விளங்குகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.

'காதல்' பட புகழ் நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் -நடிகர்கள் அஞ்சலி

காதல் படத்தில் நடிகையின் சந்தியாவின் தந்தையாக நடித்து பிரபலமான தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2004ம் ஆண்டு பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல். அந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் தண்டபாணி.அந்த படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல