புதன், 24 ஜூலை, 2013

'டீன் ஏஜ்' பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

இவ்வளவு நாளும் குழந்தையாக வலம் வந்தவர்கள் திடீரென இளம்பெண்­ணாக, பருவ வயதுக்குரிய உடல், மன மாற்றங்களுடன் வளர்ந்து நிற்கும் போது, அத்தனை இரசிப்பும் திடீரென ஒரு நாள் தவிப்பாக மாறலாம். அவள் வளர்ந்து,அழகுடன் மலர்வதைக் கண்டு பூரிப்படையும் தாய் மனம் அதே நேரத்தில் அவளின் வித்தியாசமான நடவடிக்கைகளினால் திகிலடையும்.

நெல் வயலில் மர்லின் மன்றோ (படங்கள் இணைப்பு)

நெல் வயலொன்றில் 7 வெவ்வேறு வர்ணமுடைய 9 நெல் தானிய வகைகளைப் பயன்படுத்தி மறைந்த ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் உருவப் படத்தை வடிவமைத்து ஜப்பானிய கலைஞர்கள் புதுமை படைத்துள்ளனர்.

உலகில் வாழ்ந்து வரும் வயதான மனிதர்

உலகில் வாழ்ந்துவரும் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உத்தின் மீர் (வயது 141) என்பவர் பெற்றுள்ளார்.

கனடாவில் நிர்வாண ஓட்டம்

கனடாவின் வான்கூவரிலுள்ள விரெக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை வருடாந்த நிர்வாண ஓட்ட நிகழ்வில் பெருந்தொகையானோர் பங்கேற்று நிர்வாணமாக ஓடினர். இயற்கையின் ஆரோக்கியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து 17 ஆவது ஆண்டாக மேற்படி ஓட்ட நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு பற்றிய விமர்சனங்களும் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா தீர்மானமும்


நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்ததன் காரணமாக பல்வேறு பிரிவினர் ஆணைக்குழுவின் அறிக்கை அரசாங்கத்தின் எண்ணங்களையே பிரதிபலிப்பதாக விமர்சித்திருந்த போதிலும் அதன் உள்ளடக்கங்களை நன்கு விளங்கிக்கொள்ளும் போது அதில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் குறிப்பாக நல்லிணக்கம் என்பது இலங்கை வாழ் மக்களிடையே ஏற்பட வேண்டும் என்பதற்காக கூறப்பட்டுள்ளவை என பல்வேறு சாராரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பெண்களுக்கு பகட்டில்லாத ஆண்களைத் தான் மிகவும் பிடிக்கும்..!

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும், தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் ஆண்களுக்கு பிடிக்கும் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்க ஏரிக்கரையில் உலா வந்த விசித்திரமான காதல் ஜோடி (படங்கள் இணைப்பு)

அமெரிக்க ஒக்லஹொமாவிலுள்ள துல்ஸா எனும் இடத்திலுள்ள ஒலொகஹ் ஏரிக்கரையோரமாக அண்மையில் இணை பிரியாத காதல் ஜோடியாக வலம் வந்த அட்றின் அன்ட்றூஸ் என்ற இளைஞனும் கெரி ஹில் என்ற யுவதியும் பலரதும் கவனத்தை ஈர்ப்பவர்களாக மாறியிருந்தனர்.

பொலிஸ் நாயை நோக்கி குரைத்த அமெரிக்க உதைபந்தாட்டவீரர் கைது!!!

பொலிஸ் நாயை நோக்கி குரைத்து அதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழக உதைபந்தாட்ட வீரரான அந்தோனியோ மொரிஸன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

என்னால முடியலங்கை.. மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் 'குண்டர்'!

டப்ளின்: அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்.
தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை.

உடலின் மேல் பகுதி அந்தரத்தில் மிதக்க கீழ்ப் பகுதியை கையில் ஏந்தி வந்த நபர் (காணொளி)

-மக்கள் பீதியால் தலைதெறிக்க ஓட்டம்

அமெரிக்க லாஸ் வெகாஸை சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரும் நகைச்சுவைக் கலைஞருமான அன்டி குரொஸ், தனது உடலின் கால்களற்ற மேல் பகுதி அந்தரத்தில் மிதக்க ஒரு கையில் தனது உடலின் கீழ்ப் பகுதியை ஏந்தியவாறு வீதியொன்றின் வழியாக நடந்து பாதையில் சென்றவர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளார்.

மஞ்சுளாவின் இறுதிப்பேட்டி (காணொளி)

MANJULA VIJAYKUMAR'S LAST INTERVIEW BEFORE HER DEATH VIDEO

Share |
Image Hosted by ImageShack.us

மஞ்சுளா இறுதிமரியாதை காணொளி 2


Share |
Image Hosted by ImageShack.us

மஞ்சுளா இறுதிமரியாதை காணொளி 1


Share |
Image Hosted by ImageShack.us

மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம்!

சென்னை: நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

சென்னை: மறைந்த நடிகை மஞ்சுளாவின் உடலுக்கு நேற்று சென்னையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, சிகிச்சை பலனின்று இறந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல