திங்கள், 21 ஜனவரி, 2013
என்னுடைய நண்பர்களே எனது பாட்டியைக் கொன்றபோது நொறுங்கி விட்டேன்
எனது பாட்டியின் 2 பாதுகாவலர்கள் என்னோடு பேட்மிண்டன் விளையாடினார்கள். மகிழ்ச்சியோடு அவர்களுடன் நான் விளையாடுவேன். ஆனால் திடீரென ஒரு நாள் எனது பாட்டியை அவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். எனது மகிழ்ச்சியையும் அபகரித்துச் சென்று விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை,
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





