ஞாயிறு, 10 அக்டோபர், 2010

2 கொலை 82 பாலியல் சேஷ்டைகள், விமானப்படை கொமாண்டர் சாதனை

கனடா விமானப்படையின் மாஜி கமாண்டர் மீது 2 கொலை மற்றும் ஏராளமான பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டு தண்டனை அனுபவிக்க தயாராகி விட்டார் கர்னல் ரூசல் வில்லியம்ஸ்.

கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா?

1000ஆண்டுகளான தஞ்சை பெரிய கோயில்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.
சொறிகல் என்ற பூராங்கல் இல்லை.

மொத்தம் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளம், அகலம், உயரம் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

பொன்சேகா குற்றவாளியென்றால் அவரை நியமித்தவர்களும் குற்றவாளிகளே

ச.வி.கிருபாகரன்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆரூடம் கூறப்பட்ட பல விடயங்கள் இன்று நிஜமாகியுள்ளன. அவற்றில் முக்கியமான விடயங்கள் மூன்று.

அனோமாவின் அழுகையும் வன்னி மக்களின் அவலமும்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

நடிகர் எஸ்.எஸ். சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது

மன்னார்குடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணம் அடைந்த நடிகரும், முன்னாள் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

கடவுச்சீட்டை தொலைத்த இந்திய பெண் உயிரிழப்பு

கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு ஒமானியத் தலைநகர் மஸ்கட்டின் விமான நிலையத்தில் ஐந்து நாட்களாக சிக்கித்தவித்திருந்த ஒமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்துவந்த இந்தியப் பெண்ணொருவர் விமான நிலையத்திலே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இளந்திரையன் மனைவி சாட்சியம்

இளந்திரையன்
இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமியை திருமணம் செய்த அரசு அதிகாரி

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மாசவுன். இவர் அந்த நாட்டில் உள்ள நஜ்ரான் என்ற நகரில் திருமண பதிவு அதிகாரியாக இருக்கிறார். இவர் 12 வயது சிறுமியை திருமணம் செய்தது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சீன் கானரி மீது கோர்ட்டில் வழக்கு

ஜேம்ஸ்பொண்ட் படங்களில் ஆரம்ப காலத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சீன் கானரி. இவருக்கு ஸ்பெயின் நாட்டில் மலாகா என்ற நகரில் சொந்தமாக இருந்த இடத்தை விற்றார். அப்போது அரசாங்கத்துக்கு ரூ.10 கோடி வரி செலுத்தவேண்டி இருந்தது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் சோனியா தனிப்பட்ட முறையில் கவனம்

இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதாக இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உறுதியளித்துள்ளார் என, தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல