ரஷ்ய நாட்டில், தீவிர நெஞ்சு வலியால் அவதியுற்ற 28 வயது இளைஞன் ஒருவரை, புற்று நோய் கட்டியை நெஞ்சில் இருந்து அகற்றும் நோக்குடன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு மனிதனின் நுரையீரலில் 5 செ. மீற்றர் மரம் வளர்ந்திருந்ததைக் கண்ணுற்ற அவர்கள் பெரிதும் வியப்புற்றார்கள்.
திங்கள், 11 அக்டோபர், 2010
தகப்பன், மகன், மகனின் நண்பன், மூவருமாகச் சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பு
Labels:
வினோதமான செய்திகள்
கலாசாரம் சீரழிகிறதா?
மேலங்கி அணியாத ஆண்களைக் கண்டால் எனது மனமும்தான் சஞ்சலப்படுகிறது. அப்போ ஆண்கள் எல்லாம் கோயிலுக்கு மேலங்கி அணிந்து செல்லவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்போகிறீர்களா?
Labels:
பலதும் பத்தும்
உலகிலேயே மிகப் பெரிய “ஒம்லட்“
110,000 முட்டைகளையும் 432 லீற்றர் எண்ணெயையும் பயன்படுத்தி 6 தொன் நிறையுடைய பாரிய “ஒம்லட்' உணவைத் தயாரித்து துருக்கியின் அங்காரா நகரைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
பொன்சேகாவின் எம்.பி. பதவி பறிப்புக்கு சிவாஜிலிங்கம் கண்டனம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை தமிழ் தேசிய விடுதலை முன்னணி கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Labels:
இலங்கை
மலேசியாவில் 200 ஜோடிகள் நேற்று 10.10.10 இல் திருமணம் (படங்கள் இனைப்பு)
சீன கலாசாரத்தில் 10 ஆம் எண் நேர்த்தியை குறிக்கும் எண்ணாக கருதப்படுகிறது.இந்நிலையில் திகதி , மாதம், வருடம் ஆகிய மூன்றும் 10 எண்ணிக்கையில் வரும் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.10.2010)
Labels:
வினோதமான செய்திகள்
ஜாக்ஸனின் கையெழுத்திட்ட கூடைப்பந்து ஏலத்தில்
பொப் இசைப் பாடகர் மைக் கேல் ஜக்ஸனினால் கையெழுத்திடப்பட்ட கூடைப் பந் தொன்று சீனாவின் மகயு பிராந்தியத்தில் இடம்பெற்ற ஏல விற்பனை யில் 294,000 டொலருக்கு விலை போயுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சி.ஐ.டி.யினரின் வார்த்தையை நம்பி நான் ஆடை அணிந்து கொண்டு காத்திருந்தேன் - இளந்திரயனின் மனைவி
எனது கணவரை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்வதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்(சி.ஐ.டி.யினர்) என்னிடம் தெரிவித்தனர்.
Labels:
இலங்கை
சைவ உணவுக்கு மாறும் பில் கிளின்டன் (வீடியோ இணைப்பு)
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், தனது இருதய நோய் பிரச்சினைகளிலிருந்து விடுபட சைவ உணவிற்கு மாறி வருகிறார். இதன் காரண மாக அவரது நிறை 11 கிலோ கிராமால் குறைந்துள்ளது.
வாட்டிய இறைச்சியை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருந்த பில் கிளின்டன் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.
வாட்டிய இறைச்சியை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருந்த பில் கிளின்டன் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.
Labels:
உலகப்பார்வை
இந்தோனேசிய அழகுராணி (படங்கள் இணைப்பு)
இந்தோனேசிய அழகுராணியை தெரிவு செய்வதற்கான போட்டி சனிக்கிழமை அந் நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நடை பெற்றபோது, அழகுராணியாக முடிசூட்டிக் கொண்ட நாடினி அலெக்ஸாண்ட்ரா தேவியை படத்தில் காணலாம்.
Labels:
படங்கள்
பட்டத்து ராணியிடம் பட்ஜட்டை குறைத்துக்கொள்ளும்படி கோரிக்கை
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஆண்டுதோறும் 267 கோடி ரூபாய் செலவு ஆகிறது. இந்த பணத்தை இங்கிலாந்து அரசாங்கம் கொடுத்து வருகிறது. பாதுகாப்பு போன்ற செலவுகளையும் சேர்த்தால் ஆண்டுக்கு 1260 கோடி ரூபாய் செலவாகிறது.
Labels:
உலகப்பார்வை
பிரதமரின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட சோப்
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் உடல் கொழுப்பை குறைப்பதற்காக ஆபரேஷன் சுவிட்சர்லாந்து நாட்டு ஆஸ்பத்திரியில் 2004-ம் ஆண்டு நடந்தது. அப்போது அவர் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்பு அகற்றப்பட்டது. இந்த கொழுப்பை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் ஓவியர் கியான்னி மோட்டி என்பவருக்கு கொடுத்தார். அதை வைத்து அந்த ஓவியர் ஒரு சோப்பை தயாரித்து இருக்கிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
செக்ஸ் வீடியோவில் தோன்றியதால் உதவி தொகை கட்
அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஹாக்கின்சன். 18 வயதான இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் மண்ணியல் துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதற்காக அரசாங்கம் அவருக்கு ஸ்கொலர்ஷிப் பணம் (உதவி தொகை) வழங்கி வருகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














