வியாழன், 24 அக்டோபர், 2013
பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகும் ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
Labels:
பலதும் பத்தும்
யுனஸ்கோ (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை"
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.
Labels:
பலதும் பத்தும்
பெண்களே! வேலைக்கு போறீங்களா? இதோ உங்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ்....
பெண்கள் வீடு மற்றும் சமையலறை என்று முடங்கி கிடந்த காலம் மலையேறிவிட்டது என்பது தெரிந்த விஷயம் தான். இப்போது பெண்கள் தங்கள் வேலை அல்லது சுயதொழில் போன்ற 'சுய அடையாளத்துடன்' வீட்டையையும் தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தங்களது ஒட்டு மொத்தமாக ஆரோக்கியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை இன்றைய பெண்கள் உணர்கின்றனர். இரட்டைப் பளுவை சுமக்கும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை வேலைக்கு போகும் பெண்களை அதிகம் பாதிக்கின்றன.
Labels:
பெண்கள் பக்கம்
சித்தர்கள் போற்றும் இயற்கை வயாக்ரா வெந்தையம்!
இன்றைக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே மருத்துவகுணம் கொண்டவைதான். உடல் சக்தியோடு உணர்வுகளோடும் தொடர்புடைய பொருட்களைத்தான் தினசரி நாம் உண்கின்றோம்.
Labels:
பாலியல்,
மருத்துவம்
பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் வெளியாகியது!
போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று புதன்கிழமை மாலை வெளியாகியுள்ளது.
Labels:
காணொளிகள் (Videos),
தமிழர்கள்,
News in English
இலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது? – 2
இலங்கையில் புனர்வாழ்வு முகாம்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் தொடர்பான இந்த ரிப்போர்ட்டின் முதல் பகுதியில் (தவற விட்டிருந்தால் இங்கே கிளிக் செய்யவும்), இறுதி யுத்தத்தின் கடைசி மாதங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் இயக்கத்தின் படையணிகளில் (யுத்தம் புரியும் பிரிவுகள்) நீண்ட காலம் இருந்தவர்களின் தற்போதைய நிலைமை பற்றி பார்க்கலாம்.
Labels:
இப்போது என்ன நடக்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










