ஞாயிறு, 5 டிசம்பர், 2010

20 வயது இந்திய அழகி பூலோக அழகியாக வெற்றி

வியட்னாமில் நடந்த கோலாகல நிகழ்ச்சியில், இந்திய அழகி நிகோலே பாரியா பூலோக அழகியாக வெற்றி பெற்றார்.

வியட்னாமில் கோலாகல விழா

வியட்னாம் நாட்டில் உள்ள வின்பெர்ல் தீவில் நேற்று மாலை, 2010-ம் ஆண்டுக்கான பூலோக அழகி போட்டி நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து வந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

டேவிட் மில்லிபேண் ‐ பேர்னாட் குஷ்னர் ஆகியோர் வன்னி மோதல்களை நிறுத்தும் நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டு இலங்கை சென்றுள்ளனர் ‐ விக்கிலீக்ஸ்!

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் மில்லிபேண் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்னர் ஆகியோர் வன்னி மோதல்களை நிறுத்தும் நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை சென்றதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள 3 ஆயிரத்து 325 செய்திகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் வீடுகளில் திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவை சேர்ந்தவர் மெலின்டா எம்.சோட்டோ. இவர் தன் கணவர் டாகோபெர்ட்டோ ரமிரெஸ் உடன் சேர்ந்து வர்ஜினியாவில் உள்ள இந்தியர்களின் 37 வீடுகளில் திருடினார். ரூ.3 கோடி மதிப்புக்கு தங்க, வைர நகைகளை திருடினார். இந்த திருட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மனைவியை கொடூரமாக கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹர்பிரீத் அலுகா, இவர் தனது மனைவி கீதா அலுகாவுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தனது நண்பர்களான கல்லூரி மாணவர் ஷெர்சிங் மற்றும் தலிஜித் சிங் ஆகியோருக்கு பணம் கொடுத்து மனைவி கீதாவை லண்டனில் கடந்த 2009-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்தார்.

நோபல் பரிசு பெற்றவர் பற்றிய சினிமா

ஏழை மக்கள் வியாபாரம் செய்வதற்காக குறுங்கடன்களை அளிக்கும் திட்டத்தை வங்கி மூலம் தொடங்கியவர் முகமது யுனுஸ். இந்த திட்டம் மூலம் வங்காளதேசத்தில் லட்சக்கணக்கான ஏழைப்பெண்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர காரணமாக இருந்தவர். இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

குட்டீஸ்களை குண்டூஸ் ஆக்காதீங்க

உடல்பருமன் உலக பிரச்னையாகி வயது வித்தியாசமின்றி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.  குழந்தைகளும் விலக்கல்ல. உடல் பருமனால் குழந்தைகள் என்னென்ன விதத்தில் பாதிக்கப்படுகின்றனர்  என்று இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இங்கிலாந்து இதய ஆராய்ச்சி  நிறுவனம் இணைந்து பிரபல விஞ்ஞானி டெபி லாரல் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

உதட்டு அசைவை ஒலி வடிவில் மாற்றும் கையடக்கத் தொலைபேசிகள்

பொது இடங்களில் கையடக்கத் தொலைபேசிகளில் சத்தமாக பேசுவதால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஜேர்மனியைச் சேர்ந்த நிறுவனமொன்று புதிய தொழில்நுட்பமொன்றை கண்டு பிடித்துள்ளது.

20 ஆண்டுக்கு முன்பு பலியானவர் சடலம் மீட்பு

பொலிவியா நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் பலியான விமான ஓட்டியின் பிணம் மீட்கப்பட்டது. பொலிவியா நாட்டில் கடந்த 1990, அக்டோபர் 19ம் தேதி பெனி என்ற இடத்தில் இருந்து லா பாஸ் என்ற இடத்திற்கு விமானத்தில் மாமிசம் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தை பெஞ்சமின் பபோன் காலிண்டோ ஓட்டி சென்றார்.

உலகிலேயே மிகச்சிறிய கார்

பிரிட்டனை சேர்ந்த பெர்ரி வாட்கின்ஸ் உலகிலேயே மிகச்சிறிய காரை வடிவமைத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் பெர்ரி வாட்கின்ஸ். இவர் 41 இஞ்ச் உயரம், 51 இஞ்ச் நீளம், 26 இஞ்ச் அகலம் கொண்ட உலகிலேயே மிகச்சிறிய காரை வடிவமைத்துள்ளார்.

Microsoft Word சில விளக்கங்கள்

வேர்ட் தொகுப்பு இயங்கும் விதம் சில நேரங்களில் எனக்குப் பிடிக்க வில்லை. தேவையற்ற வகையில் குறுக்கீடுகளாக இவை எனக்குத் தோன்றுகின்றன. பொதுவாக இந்த குறுக்கீடுகளை நிறுத்திட என்ன செய்யலாம்?

பலவகையான செட்டிங்குகள் Tools மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகையான செயல்பாட்டிற்கென இருக்கும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல