வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....

"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"

"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"

"அதுக்கில்லைங்க..."

இணையத்தளத்திலிருந்து புலிக்கொடி நீக்கம்!

பெரிய பிரித்தானியாவின் மெட்ரோபொலிடன் பொலிஸாரின் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தகவல் பெற்றுக் கொள்ளும் பகுதியில் தமிழீழக் கொடியை உள்ளடக்கியிருப்பது குறித்து அதற்கெதிராக பிரித்தானியாவிலுள்ள இலங்கைக் கலாமன்றத் தின் தலைவர் ஜனக அழகப்பெரும இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா தொழிற்கட்சிக்கு விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம் $ 77000 ஆயிரம் வெள்ளி அன்பளிப்பு?

- தேசியத் தலைவர்

அண்மையில் நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தல் நிதிக்காக தொழிற்கட்சிக்கு, விக்ரோரியாவின் மூத்த தமிழ் அமைப்பான ஈழத்தமிழ்ச்சங்கம் 77 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்கியிருப்பதாக Herald Sun பத்திரிகையின் ஆகஸ்ட் 23 ஆம் திகதிய இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.

நினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்

ஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

காளான் சமோசா

மாலை வேளையில் மழைப் பெய்யும் போது நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடத் தோன்றும். பொதுவாக அப்போது வடை, பஜ்ஜி போன்றவை தான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம். அந்த வகையில் அதன் செய்முறை ஈஸியாக இருக்கும்.

மனைவியிடம் எப்போதும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!!!

திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். கடைசி வரை நம்முடன் வரப் போவது வாழ்க்கைத்துணை மட்டும் தான். அதனால் ஆண்கள் குடும்ப சக்கரங்கள் சீராக ஓட மனைவியிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஆனால் அனைத்தையும் சொல்லக் கூடாது என்று யாரவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?

ஆண்களின் உடலில் வளரும் முடிகளை நீக்க சில வழிகள்!!!

முடி என்பது அழகின் அம்சமாக அமைகிறது. ஆனால் அது ஒழுங்காக பராமரித்தால் மட்டுமே அழகு நிலைக்கும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு காலத்தில் உடம்பில் உள்ள முடியை பெண்கள் மட்டுமே நீக்கி கொண்டிருந்தனர். அது ஆணாக இருப்பின், அவர் ஒரு நீச்சல் வீரர் அல்லது தடகள விளையாட்டாளராக இருந்தால் மட்டுமே முடிகளை நீக்கி வந்தனர். மற்ற ஆண்கள் எல்லாம் செய்யவேமாட்டார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப் பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்துவிடுகிறது.

கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் 2கி ‘கொகைன்’ கடத்திய கனடா பெண் கைது

கொலம்பியா விமான நிலையத்தில் கர்ப்பிணி போல் நடித்து, 2கி கோகைன் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடாப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல