வியாழன், 11 மார்ச், 2010

கோடியில் பணம் குவித்த நித்யானந்தா

பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'நித்யானந்தா குற்றமற்றவர் என்றே நம்புகிறோம்!'

சென்னை: ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும். இதற்காக சாமியார் என்று சொல்லி ஒட்டு மொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

என் மீதும், ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட அனைத்துப் புகார்களும் பொய் - நித்தியானந்தா

பெங்களூர்: என் மீதும், எனது ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்பட்டு வரும் புகார் கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

நாய் இறந்த சோகம்...நாளெல்லாம் அழுத நமீதா!

தனது செல்ல நாய் கூஃபி இறந்த சோகம் தாளாமல் ஒரு நாள் முழுக்க அழுது புலம்பினார் நமீதா.

பெண்ணா? புலியா?

PC fun

Baby Girl's Bottom Grows Two Extra Feet

Two extra feet with toes clearly visible have grown on the bottom of a 2-months old Chinese baby girl Maomao (pseudonym). Experts said the "feet" are actually from a parasitic fetus, one of the twins which is not fully formed during the embryonic development. Maomao is currently hospitalised in the Hunan's Children Hosiptal in Changsha and will be operated to remove this parasitic fetus soon. The abnormality was probably caused by radiation or some other sources of pollution during the first three months of the mother's pregnancy. Doctors believed that Maomao can have a normal life after the operation. We hope everything will be the best with the little toddler! [Source: TOM]

மூன்று கால்களுடன் பிறந்த குழந்தை

மூன்று கையுடன் பிறந்த குழந்தை

வேலையில்லா ரஷ்ய பட்டதாரியின் வேலை

ரஷ்யாவில் ஒருவர் படித்து பட்டம் பெற்றுவிட்டு வேலை எதுவுமின்றி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவருக்கு பொழுது போகவில்லை என்பதற்காக ஒரு நாள் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் வளர்ந்துவரும் பூனையின் ரோமங்களை எலக்ரிக் ஷேவர் மூலம் ஷேவ் செய்துள்ளார்.

Funny Images 14

இப்படி ஒரு விளையாட்டு தேவைதானா? (படங்கள்)

ரஷ்ய இளைஞர்களின் துணிவு

ரஷ்ய இளைஞர்கள் ஒரு புதிய ஆபத்தான வேடிக்கை விளையாட்டை செய்து வருகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் அப்படி என்னதான் செய்துவருகிறார்கள் என்றால் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் வேண்டுமென்றே விழுந்து கிடந்து வரும் ரயிலை நிறுத்துவது. ரயில் நின்றதும் ஓடிவிடுவது.

உக்கிரேய்ன் (Ukraine) நாட்டு உயர்ந்த மனிதர்

இவரது உயரம் 8 feet 5.5 inch tall (2 m 57 cm)

Funny Images 13

ஒரு வயது குழந்தை கர்ப்பம்

நம்பமுடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும். இச்சம்பவம் 2008 ம் ஆண்டு சவுதிஅரேபியாவில் நடைபெற்றுள்ளது. மருத்துவ உலகில் இது ஒரு அபூர்வமான சம்பவம் என்று மருத்துவ நிபுனர்கள் கூறியுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல