ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
விடுதலை புலிகளின் கப்பல்கள் வருவதை செல்போனில் ஒட்டுக் கேட்டது உளவுத்துறை!
சில தகவல்களை பெறுவதற்காகவும், பெற்ற தகவல்களை உறுதி செய்து கொள்வதற்காகவும், இந்த தொடரை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்திருந்தோம். இதோ, மீண்டும் ஆரம்பிக்கலாம்.
2002-ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்துவந்த கே.பி.யிடம் இருந்து அந்தப் பொறுப்பு மற்றையவர்களின் கைகளுக்கு மாறியபின், ஆயுத சப்ளை செயின் எப்படியெல்லாம் அறுந்தது. யார் யாரெல்லாம் போட்டு குழப்பினார்கள் என்பதை கடந்த 18 அத்தியாயங்களிலும் பார்த்தோம். அவற்றை தவற விட்டிருந்தால், பழைய அத்தியாயங்களை பார்க்கவும்.






