வியாழன், 8 மார்ச், 2012

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

ஜெயலலிதா ராஜபக்ஷேவுக்கு (தெரியாமல்) செய்துவிட்ட ‘பகீர்’ உதவி!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஒரு ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்க, மற்றொரு ட்ராக்கில் சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

வைகோவின் தோளில் ஏன் கருப்புத் துண்டு தொங்குகிறது ?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீளமான கருப்புத் துண்டு அணிவதின் பின்னணியில் அவரது கட்சிக்காரர் ஒருவர் இருக்கிறார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என்றால் மக்கள் நினைவுக்கு வருவது கருப்பு கூலிங் கிளாஸ், புஷ் குல்லா, குட்டை துண்டு மற்றும் வலது கையில் கடிகாரம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல