வியாழன், 19 செப்டம்பர், 2013
படித்ததில் பிடித்தது :
"உங்களுக்கு என்ன சார் பிரச்சன ??"
"சார்,, எனக்கு ஒன்னும் இல்ல சார் நான் நல்லா தான் இருக்கேன்,, இப்ப தான் சிக்கன் பிரியாணி சாப்ட்டு நூறு ரூவாய்க்கு டாப் அப் போட்டேன்,, அதுல அம்பது ரூவாய யாரோ கிளப்பிட்டாங்க,, அது யாருன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க,,"

Labels:
நகைச்சுவைகள்
உண்மைய சொன்னேன்
1.அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன் கட்டுற மனக்கோட்டை இருக்கே! ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!
2. Facebook பெண்கள் அழகாய் இருகிறார்களோ இல்லையோ அவர்கள் வைக்கும் profile picture அழகாக இருக்கிறது !!
2. Facebook பெண்கள் அழகாய் இருகிறார்களோ இல்லையோ அவர்கள் வைக்கும் profile picture அழகாக இருக்கிறது !!
Labels:
நகைச்சுவைகள்
காதல் ஆத்திச்சுவடி
'அ'ன்பே...
'ஆ'ருயிரே...
'இ'னிப்பாய் நீ...
'ஈ'யாய் நான்...
'உ'ன்னை தொடர்ந்து...
'ஆ'ருயிரே...
'இ'னிப்பாய் நீ...
'ஈ'யாய் நான்...
'உ'ன்னை தொடர்ந்து...
Labels:
நகைச்சுவைகள்
எத படிக்க????
எங்கிட்ட ஒரு தம்பி வந்து,
அண்ணா, B.E COMPUTER SCIENCE படிக்கலாமா..?? இல்ல MECHANICAL படிக்கலாமா-னு..?? கேட்டான்..!
உனக்கு புடிக்கிறத படிடா-னு சொல்லிட்டு
#மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டன்.. சாவறதுனு முடிவு பண்ணிட்ட.,
இதுல..,
தூக்குப் போட்டா என்னா..? தூக்கமாத்திர போட்டா என்ன..?

மேலைத்தேய ஓவிய மரபை இந்திய கலைக்குள் புகுத்தியவர் ரவிவர்மா
ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29,1848-அக்டோபர் 2,1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல் நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப் புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர் அவர்.ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848 ஆம் ஆண்டில் உமாம்பா நீலகண்டன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.
Labels:
பலதும் பத்தும்
உலகில் மாரியும் கோடையும் மாறி மாறி தோன்றும் விந்தை
கோடைக் காலம் வந்து விட்டால் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.
வெயிலை எப்படி அளக்கிறார்கள்? வெப்பமானி மூலம் தான் என்பது எல்லோரும் உடனே சொல்லக்கூடிய விடை. ஆனால் வெப்பமானியை நல்ல வெயில் அடிக்கும் இடமாகப் பார்த்து மாட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

காதோடு காதாக...
தனக்குப் படாமல் கல்லெறியச் சொன்ன பெண் வேட்பாளர்
தமது வாகனத்திற்கு தாமே அடி ஆட்களை வைத்துக் கல்லெறிந்து சேதப்படுத்திவிட்டு பிரசாரம் தேடும் செயல்களை இப்போது வடக்கில் பரவலாகக் காண முடிகிறது.
தமது வாகனத்திற்கு தாமே அடி ஆட்களை வைத்துக் கல்லெறிந்து சேதப்படுத்திவிட்டு பிரசாரம் தேடும் செயல்களை இப்போது வடக்கில் பரவலாகக் காண முடிகிறது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வடக்கு தேர்தல் முடிவைப் பொறுத்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் புகலிடதாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்கள்!!!!
இந்தவார இறுதியில் இலங்கையின் வடக்கில் இடம்பெற விருக்கும் மாகாணசபைக்கான தேர்தலின் முடிவில் அரச தரப்புக் கட்சிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றி அங்கு ஆட்சியமைத்தால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள வடபகுதியைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பில்பெனியன் தெரிவித்தார்.
Labels:
தமிழர்கள்
சிறிலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் மன் மதலீலைகள் அம்பலம்
கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன். கீதாஞ்சலியின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு விபரங்களுடன் இவர் பற்றிய தொடரினை விரிவாகத்தரவுள்ளோம்.
2009ம் ஆண்டிற்குப்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தங்களின் சுயநலத்துக்காவும்,சலுகைகளுக்காகவும் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகவும்,தமிழ்த்தேசியக்கூட்டமைபுக்கு எதிராகவும் அறிக்கை விடுவதும் ஐ.நா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆட்களைச்சேர்த்து ஐ.நாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வதுமாக பலர் திடீரென முளைத்துள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)