இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலன் சசிதரனை சரணடைய தூண்டியது தாம்தான் என்ற குற்றச்சாட்டை திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆனால் கனிமொழி தனது மனசாட்சிப்படி நடந்து கொள்ளட்டும் என்று ஆனந்தி குறிப்பிட்டுள்ளார்.