தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ். குடாநாட்டில் தலைதூக்கியுள்ள ‘பியர்கான்’ (beer-tins) கலாசாரம் குடாநாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டின் அனேகமான உள்ளக வீதிகளில் தினமும் சிதறிக்கிடக்கும் வெற்று ‘பியர் கான்கள்’ குடாநாட்டு இளைய தலைமுறையின் சமூக எழுச்சியில் பாரிய சறுக்கல் படிகளாகவே உள்ளன.