திங்கள், 19 ஜனவரி, 2015

ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும் நவீன கருவி

தற்­போ­தைய கால­கட்­டத்தில் திரு­மண மான தம்­ப­தி­க­ளுக்கு குழந்­தை­யின்மை பிரச்சினை அதி­க­ரித்து வரு­கி­றது. மாற்­றிய மைத்­துக்­கொண்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்­கத்தால் ஆண்களில் பலரும் மகப்­பே­றின்மை பிரச்­சி­னைளை எதிர்­கொள்கின் றனர்.

12 அடி நீளமான இராட்­சத கடதாசி படகு (படங்கள் இணைப்பு)

 Engineers have created a giant origami version that can carry an adult (pictured). Unlike the small handmade boats crafted from a single piece of folded paper, the giant version was made using glue and sticky tap to make the lake-worthy vessel, which measures (12ft) 3.6 metres long
சிறு­வர்கள் மழைக்­கா­லங்­களில் கட­தா­சி­களால் பட­கு­களைச் செய்து ஓடும் நீரில் மிதக்­க­விட்டு மகிழ்­வது வழமை.

அந்த கட­தாசி பட­கு­களின் வடி­வ­மைப்­பி­லான வயதுவந்­தவர் ஒருவர் பய­ணிக்­கக்­கூ­டிய அள­வான 12 அடி நீள­மான கட­தாசிப் பட­கொன்றை வடி­வமைத்து பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் புதுமை படைத்­துள்­ளனர்.

உறை குளிரில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை (படஙகள் இணைப்பு)

 Hero: Marsha the stray cat, pictured with local resident Irina Lavrova, has been hailed a hero after saving an abandoned baby from freezing to death in Russia
உறை குளிரில் கைவி­டப்­பட்­டி­ருந்த புதி­தாக பிறந்த குழந்­தை­யொறின் உயி­ரை தெரு பூனை­யொன்று தனது உடலால் வெப்­ப­ம­ளித்து உயி­ரைக் ­காப்­பாற்­றிய அதி­சய சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தசரா பண்டிகை என்றால் என்ன?

தசரா என்பது ‘தஸ் ஹரா’ சமஸ்கிரத சொல்லாகும். அப்படியென்றால் பத்தை தோற்கடித்தல் என்று பொருளாகும். அதாவது நம்மிடம் உள்ள பத்து தீய எண்ணங்களை தோற்கடித்தல் என்று பொருளாகும்.

தொலைக்காட்சிப் பெட்டியை திருடி பாவாடைக்குள் ஒளித்துச் சென்ற பெண்..!! (படங்கள் இணைப்பு)

 Eyeing it up: Woman briefly checks for onlookers before grabbing the TV
கொஸ்டாரிக்காவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பெண்ணொருவர் தொலைக்காட்சி பெட்டியொன்றை திருடி தனது பாவாடைக்குள் வைத்துக்கொண்டு வெளியேறும் காட்சி அடங்கிய வீடியோவை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

4 questions about mystery disease killing Sri Lankan farmers

In this Feb. 5, 2014, photo, family members weep around the body of Seneviratnalage Jayatillake, a Sri Lankan farmer who suffered from a chronic kidney disease of unknown etiology, during his funeral in Padaviya, Sri Lanka. (AP / Eranga Jayawardena)

KONKETIYAWA, Sri Lanka (AP) -- A mystery kidney disease is killing Sri Lankan farmers. The first cases surfaced some two decades ago in the country's North Central province, the main rice-producing area. Since then, the disease has killed up to an estimated 20,000 people on the Indian Ocean island nation. As researchers work to unravel the cause, and doctors continue to diagnose new patients, here are a few questions and answers about the illness.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல