லண்டன்: இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டனிலுள்ள குடும்பமொன்று வீட்டு வசதிகளுக்காக ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பவுண்ஸ் பணத்தை மோசடியான முறையில் உரிமை கோரிய குற்றச்சாட்டிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 2 ஜூலை, 2010
இதுவும் சிகரெட் குடிக்குமா?
இதுவும் சிகரெட் குடிக்குமா? எனும் போது உங்கள் மனதில் எதுவும் என கேள்வி எழுபம்பும். பொறுங்கள் விடயத்துக்கு வருகிறேன்,
Labels:
வினோதமான செய்திகள்
KP as Northern Province Chief Minister?
An Interview with Douglas Devananda
In this interview, C.A.Chandraprema talks to Minister Douglas Devananda about several recent developments in Tamil politics including EPDP moves to talk to the TNA, and moves by the government to talk to the TNA and to rope in KP, the ex-LTTE financial wizard and arms procurer.
Labels:
இலங்கை
நட்பில் பல விதம்...
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் அவரது நட்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இன்றைய இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் போதும் நண்பர்கள் வட்டம் புடை சூழ்ந்து விடும்.
Labels:
பலதும் பத்தும்
சபையில் உறங்கிய உறுப்பினர்கள் சிரிப்பொலி; சுவாரஸ்யமான விவாதம் : சபையில் மெய் மறந்து தூங்கிய சம்பந்தன்
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தூங்குவது தொடர்பில் சுவாரஸ்யமான விவாதமொன்று ஏற்பட்டதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அரச, எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்கள் பலர் தமது ஆசனங்களில் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
Labels:
இலங்கை
ஷாப்பிங் போறீங்களா, உஷார்!
ஷாப்பிங் போகும் ஆண்களே, ரொம்ப கவனம். அதனால் ஒரு 'இம்பொடன்ட்' பிரச்சினையை சந்திக்க நேரிடும் - அதுததான் 'இம்பொடன்சி'.
Labels:
வினோதமான செய்திகள்
பிரான்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவருக்கு ஜெயில்
பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
Labels:
உலகப்பார்வை
காதலியைத் தேடும் 70 வயது முதியவர்
கனடா நாட்டைச் சேர்ந்தவர் பாப் ஹேஜ்லண்ட் (Bob Hagelund). இவருக்கு இப்போது 70 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் ஒரு உல்லாச விடுதியில் சந்தித்த பெண் மீது தீராத காதல் கொண்டு இருக் கிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
அழகாக மாற்றி மணந்து கொண்ட மருத்துவர்
வறுமையில் வடும் பெண்ணிற்கு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் மணமகன் வீட்டாரைப் பார்த்துள்ளோம். இங்கு, ஒரு பெண்ணிற்கு 8 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழகியாக மாற்றிக் கொண்டு அவரையேத் திருமணம் செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றிப் பார்க்கலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








