ஞாயிறு, 15 டிசம்பர், 2013

அதிர்ஷ்ட பெயர்கள் முழுமையான அதிர்ஷ்டம் தருமா?

இன்­றைய கால கட்டம் பிறக்கும் குழந்­தை­க­ளுக்கும், புதி­தாக அமைக்கும் வியா­பார நிலை­யங்கள் கம்­ப­னிகள் என எதை எடுத்­துக்­கொண்­டாலும் பெயர் சூட்­டு­வ­திலே மிகவும் அதீத அக்­க­றையும் கவ­னமும் கொண்டு செயற்­ப­டு­கின்­றனர். அதிர்ஷ்டப் பெயர் அமைப்­ப­திலே உள்ள கவனம் பெற்­றோர்­க­ளிடம் மிகவும் அதி­க­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. அதில் தவறு இல்லை. யாரும் தம் பிள்­ளைகள் அதிர்ஷ்­ட­க­ர­மான வாழ்­வினை பெற­வேண்டும் என்­ப­தையே எண்­ணு­வார்கள். அதை எப்­படி அணுகி செயற்­பட வேண்டும் என்­ப­தி­லேதான் சிலர் தடு­மாற்றம் கொள்­கின்­றனர்.

குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்துவது நல்லதா?

ஒவ்­வொரு மனி­த­னுக்கும் தனது அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்­து ­கொள்ளப் பணம் தேவை. அதுவும் இன்­றைய வாழ்­வியல் முறையில் பணத்தின் தேவை பன்­ம­டங்கு உயர்ந்­துள்­ளது.அத­னா­லேயே பணம் ஒரு இன்­றி­ய­மை­யாத படைப்­பாக திகழ்­கி­றது.

மனித உரிமை என்­பது தோளில் சுமக்­கப்­படும் துய­ரல்ல!

உலகில் பிறப்­பு­ரிமை, எழுத்­து­ரிமை, கருத்­து­ரிமை போன்ற அடிப்­படை உரி­மை­களை வலி­யு­றுத்தி ஐக்­கிய நாடுகள் சபை­யினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­துதான் இந்த சர்­வ­தேச மனித உரி­மைகள் தினம் (டிசம்பர்- 10).

பொருளாதாரத் தடையா? போர்க்குற்ற விசாரணையா?

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்­கத்தில் உள்ள அர­சாங்­கத்­துக்கு, எதிர்க்­கட்­சி­களும் பேதியைக் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளன.

கடந்த வாரம், நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ஐ.தே.க. உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ, இலங்­கைக்கு எதி­ராகப் பொரு­ளா­தாரத் தடைகூட விதிக்­கப்­ப­டலாம் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார்.

இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒருபால் உறவு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு

ஒருபால் உறவு இந்­திய தண்­டனைச் சட்­டத்தின் 377 ஆம் பிரி­வின்­படி தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்று இந்­திய உச்ச நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு அங்கு பெரும் அதிர்­வ­லை­க­ளையும் விவா­தத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. பிர­ப­ல­மா­ன­வர்கள் பலர் உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்­புக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர். அதே­வேளை சமயம் சார்ந்த சில அமைப்­புக்கள் நீதி­மன்றத் தீர்ப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

ஒரு பாலினத் திருமணம்; நீதிமன்றங்களின் தீர்ப்புகள்

திறந்த பொருளாதாரத்தில் கறைபடி யாத விடயமென எதுவுமே இருக்க முடியாது என்றார், கார்ள் மாக்ஸ்.

இன்று திறந்த பொருளாதாரத்தில் ‘அரசியல்’ கறைபடியாத எதுவும் இருக்க முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது.

கோத்­தா­ப­யவின் அடுத்த இலக்கு

போர் முடி­வுக்கு வந்தபின்­னரும், வடக்கில் இரா­ணுவத் தலை­யீட்டை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னாலும், வடக்கு மாகாண சபை­யி­னாலும் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது.

நான் கடவுளை விட ஆட்களை கையெடுத்து கும்பிட்டதே அதிகம்!

"23 வருடங்களாக என் பிள்ளையை தேடி அலைகிறேன்"

நான் கட­வுளைக் கும்­பிட்­டதை விட ஆட்­களை கையெ­டுத்துக் கும்­பிட்­டது தான் அதிகம். என் பிள்­ளையைத் தாருங்கள் என்று 23 வரு­டங்­க­ளாக பிள்­ளையைத் தேடித் திரி­கிறேன். இவ்­வாறு சொல்லி புலம்­பினார் 75 வயது மதிக்­கத்­தக்க மூதாட்­டி­யொ­ருவர்.

கர்ப்ப கால ஆரம்பத்தில் ஏற்­படும் குரு­திக்­க­சிவு

ஒரு பெண் கருத்­த­ரித்து சிசுவைப் பிர­ச­விக்கும் காலம் வரை­யான அந்த 40 வாரங்­களில் பல­வித சிக்­கல்­க­ளுக்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான சிக்­கல்­களில் ஒன்­றுதான் கர்ப்ப காலத்தில் ஏற்­படும் குரு­திக்­க­சி­வு­க­ளாகும். அதிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் அதா­வது முதல் வரும் 28 வாரங்­களில் ஏற்­படும் குரு­திக்­க­சி­விற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பது அவ­சியம்.

கருச் சிதைவை ஏற்­ப­டுத்தும் தவறான உணவுப் பழக்கம்

கர்ப்பம் தரித்த ஆரம்­பத்தில் பப்­பாசி, அன்­னாசி, வெரலு ஆகி­ய­வற்றை உண்­பதை தவிர்த்துக் கொள்க. உடல் அழ­குக்­காக அருந்தும் மருந்து வகைகள் கர்ப்பச் சிதை­வையும் அல்­லது விகா­ர­மான குழந்தை பிறக்கும் வாய்ப்பையும் அதி­க­ரிக்கும்.

கறுப்­பின மக்­க­ளுக்­காக போர்க்­கொடி தூக்­கிய மாம­னிதர்

முன்னாள் தென் ஆபி­ரிக்கா ஜனா­தி­பதி நெல் சன் மண்­டே­லாவின் மரணச் சடங்கு இன்று நடை­பெ­று­கி­றது.இறுதி அஞ்­சலி நிகழ்வில் 60 இற்கும் மேற்­பட்ட உலக தலை­வர்கள் கலந்து கொள்­கி­றார்கள்

தென்­னா­பி­ரிக்­காவில் சோஸா என்னும் பழங்­குடி மக்கள் வாழ்ந்து வந்­தனர். இந்தப் பழங்­குடி இனத்தின் ஒரு பிரி­வினர் தெம்பு மக்கள் என்று அழைக்­கப்­பட்­டனர். தெம்பு இன அரசர், தெம்பு மக்­களின் தலை­வ­ராக காட்லா அவர்­களை நிய­மித்­தி­ருந்தார். நிய­மனம் செய்த அரசர் பிரித்­தா­னி­யாவால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டவர். மரி­யா­தைக்­கு­ரிய பதவி, செல்­வாக்­குள்ள மனிதர், தன் இன மக்­க­ளோடு நெருக்­க­மான உறவு கொண்­டி­ருந்த தலைவர் என்­றாலும் பிரித்­தா­னி­யா­வுக்குக் கட்­டுப்­பட்டு நடக்க வேண்­டிய நிலை­மை­யி­லேயே அவர் இருந்தார்.

இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

இந்தியப் பெண் தூதர் மீதான விசாரணை தொடரும்! – அமெரிக்கா உறுதி

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது எனறும் அவர் மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல