இதுவரை எத்தனையோ பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி படித்திருப்போம். ஆனால் மனித உடலைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இரத்தம், தசை, நரம்பு, எலும்பு போன்றவற்றால் ஆன மனித உடலைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையிலேயே அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.இங்கு மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் உடலில் நடப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வியாழன், 3 ஜூலை, 2014
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால், அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.
முதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்!
உலகப் போர் என்றாலே ஐரோப்பிய நாடுகளின் போர்க்கள நெடுங்குழிகளில் நடந்த ரத்தக்களரிகள்தான் நம் நினைவுக்கு வரும். அதுதான் உண்மையும். இதுதவிர, உலகப் போர் குறித்து நமக்குத் தெரியாத எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. உலகப் போர் சீனா வரை ஊடுருவியது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆசியா, வடக்கு அமெரிக்கா, கரீபியத் தீவுகள், அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?
Labels:
பலதும் பத்தும்
கனடாவில் வளர்ந்துள்ள பயங்கரவாத அரசியல்
கனடிய சட்ட அமலாக்கல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினர் ஆகியோர் தங்கள் அரசியல் ஸ்தாபனத்தில் புலிகளின் ஊடுருவல் நிறைந்திருப்பதையிட்டு கவலை அடைந்துள்ளார்கள். புலிகள் ஆதரவு எனும் கறைபடிந்த ஸ்ரீலங்கா தமிழர்கள் பலர் புதிய ஜனநாயகக் கட்சி, லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி போன்ற கனடிய அரசியல் கட்சிகளின் நிறமாலைக்குள் ஊடுருவ வழி தேடுகிறார்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
Canada’s Emerging Politics of Terror
CTC’s National Spokesperson David Poopalapillai receiving Prabhakaran’s biography, a guide to the revival of terrorism
Canadian law enforcement authorities and intelligence services are concerned about the LTTE’s penetration of their political establishment. A number of Sri Lankan Tamils tainted by their support for the Tigers seeks to infiltrate the spectrum of Canadian political parties – the New Democratic Party, the Liberal Party and the Conservative Party.
Canadian law enforcement authorities and intelligence services are concerned about the LTTE’s penetration of their political establishment. A number of Sri Lankan Tamils tainted by their support for the Tigers seeks to infiltrate the spectrum of Canadian political parties – the New Democratic Party, the Liberal Party and the Conservative Party.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






