இந்தியா என்பது பல முரண்பாடுகள் நிறைந்த பூமியாகும். இந்த நாட்டிலுள்ள சிக்கலான பண்பாட்டில் ஒன்றுக்கொன்று பல முரண்பாடுகள் நிறைந்துள்ளன. மேற்கு நாடுகளில் இருந்து வெளிநாட்டினர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது, நாம் ஈடுபடும் பல விஷயங்களில் அவர்கள் குழம்பி போவார்கள். இந்தியாவில் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. நம் ஒருவருக்குள்ளும் பதிந்து போன தனித்துவமான விஷயங்கள் இவை.
வியாழன், 2 ஜூலை, 2015
தர்மசங்கடமான ஆங்கில பிழைகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் முறைகள்!
நாம் ஆங்கிலம் கற்கும் போது பல பிழைகள் நேரலாம். அதில் தவறில்லை. அங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு கூட இது சகஜம். ஆங்கிலத்தில் எழுதும் போது இலக்கணம் மிகவும் முக்கியம். ஏனெனில் ஒத்த ஒலிகளைக் கொண்ட வார்த்தைகள் கூட பல்வேறு பயன்கள் மற்றும் அர்த்தங்களைக் கொண்டிருக்கும். நாம் எழுதும் போது செய்யும் 5 முக்கியமான தவறுகள் பட்டியலிடப்படுள்ளன.
Labels:
பலதும் பத்தும்
இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!!!
வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.
வெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.

மருத்துவம்
காதலுக்கு தந்தையின் சம்மதம்பெற வசிய மாந்திரீகத்தை நாடிய பம்பலபிட்டி யுவதிக்கு நடந்த சம்பவம்
மக்கள் மனங்களில் உள்ள அதீத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபடும் சம்பவங்களை நாம் அன்றாடம் கேள்வியுறுகின்றோம். இதற்கு மத ரீதியிலான நம்பிக்கைகள், கலாசார நம்பிக்கைகள் போன்றனவும் ஒன்றும் விதிவிலக்கல்ல.
மாந்திரீக வேலைகளை செய்வோர், பூசாரிகள், சாமியார் என இப்படி நம்பிக்கைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பட்டியல் நீண்டது.
மாந்திரீக வேலைகளை செய்வோர், பூசாரிகள், சாமியார் என இப்படி நம்பிக்கைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பட்டியல் நீண்டது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)