சமாதியில் இலை வைத்துப் படைப்பார்கள். இப்போது இலையைச் சமாதியில் வைத்துவிட்டார்கள்.
``இதுமட்டும் நடந்துச்சுன்னா, ஊருக்கே இலை போட்டுச் சாப்பாடு போடுவேன்” என்பது கிராமத்துச் சபதங்களில் ஒன்று. ``அவன் வீட்டுல இனி இலை போட்டுச் சாப்பிடுறேனா பார்” என்பது இப்போதும் கிராமத்துக் கோபங்களில் ஒன்று. வாழ்த்தவும் வசைபாடவுமான நம்பிக்கைகளில் ஒன்று `இலை'.