சனி, 14 ஆகஸ்ட், 2010

வயதானால் அழகு போகிறதா?

அம்மா ஆகிட்டோமே இனியும் அழகு தேவையா என்று யோசிக்கிறீர்களா? கூடவே கூடாது. இனி தான் உங்களுக்கு அழகு தேவை. ஏனென்றால் உங்கள் அழகு குறைந்து கொண்டு போகும் காலம் ஆரம்பிக்கிறது.

அதனால் உங்களது அழகை பராமரிக்க வேண்டும். அப்போது தான் என்றும் போல் உங்களால் அழகாகவும் புத்துணர்வோடும் இருக்க முடியும்.

பல் வியாதிகளுக்கு பாதுகாப்பு சிகிச்சைகள்

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதவை. முக அழ கிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம்.

உடலின் நுழை வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.

விளம்பரத்தில் குதித்த விஜய்

இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்கிற இடத்தில் கூட பணம் கொடுத்தால் நுழைந்துவிடுவார்கள் போலிருக்கிறது சில ஆண்கள். நகைக்கடை விளம்பரங்களுக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம் என்கிறவர்களுக்குதான் இப்படி ஒரு அலுப்பான பதில்.

"கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன்!''

கல்லூரி மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை தமன்னா. பெரிய ஹீரோ படங்களில் கவர்ச்சி பொம்மையாக வருகிறீர்களே என்று கேட்டதற்கு தமன்னா அளித்த பதில்.

மூட்டு வலிக்கு குட்பை

கல்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற் பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டு வலிக்கு காரணமாக அமைகின்றன.

அறிகுறிகள்:

விபசாரத்தை மறுப்பதும் ஒதுக்குவதும் தீர்வாகுமா?

ஒருவரைத் திட்டும்போது ‘வேசி’ என்பதை இழிவு சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் பல ஆண்களுக்கு அவள் ஒரு கிளர்ச்சியூட்டும் போதைவஸ்து. குடும்பப் பெண்கள் பயமின்றி தெருவில் போவதற்கு இவர்கள் மறைமுக உத்தரவாதம். கெட்ட வார்த்தையாக பயன்படுத்தப்படும் அளவுக்கு அவர்கள் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள்? கட்டுரையாளர் வித்தியாசமான ஒரு பார்வையை முன்வைக்கிறார்.

இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

இருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்

மத்திய கிழக்கு நாடுகளில் மது அருந்துவது பொதுவாகவே விருப்பத்துக்குரிய ஒன்றல்ல. பல நாடுகள் மது பாவனைக்குத் தடை விதித்துள்ளன. அதே சமயம் வேறு சில நாடுகளில் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குடிப் பிரியர்கள் பல வழிகளைக் கையாண்டு தமக்கு வேண்டிய போதையை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் பொருட்டு ஆபத்தான வழிகளையும் இவர்கள் பின்பற்றத் தவறுவதில்லை.

இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி

மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக வடக்கு கிழக்கில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்து விட்டன. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்வதற்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத் துவதற்குமான நடவடிக்கைகளை அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகிக்கும் அரசாங்க அதிபர்களில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனும் ஒருவர்.

5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள்

தனது உடலின் பல பாகங்களில் மயிர்கள் அடர்த்தியாக காணப்படுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக தான் விஞ்ஞானியாக விரும்புவதாக 5 வயது சிறுமி கூறியிருக்கிறாள்.

5000 ஆண்களுடன் உறவு கொண்ட யுவதி

25 வயதான யுவதியொருவர், தான் 5,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த நிக்கி லீ (Nikki Lee) எனும் இந்த யுவதி 16 வயதில் தனது கன்னித்தன்மையை இழந்தாராம்.
அதன்பின் இதுவரை 5000 ஆண்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி

மெர்ரி ஹாரிஸ் (Marrie Harris) என்ற பெண்மணி மன் ஹாட்டன் அருகே ரெஸ்டராண்ட் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய வாலன்டைன் (Jay Valentine) என்ற பிச்சைகாரர் பிச்சை கேட்டார்.மெர்ரியிடம் சில்லறை இல்லை.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டை (American Express Platinum Card)மட்டுமே இருந்தது.

ஆட்சிபீடமேறும் அரசியல் யோகம் உங்கள் கையில் உண்டா?

நூலத்திற்கு மூட்டிய தீ தமிழர் மனங்களில் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது

பாகிஸ்தானும் பேஸ்புக்கும்

சித்ரா பவுர்ணமி விரதத்தின் கதை

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவ பெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். சிவ பெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

சாமி வருவது பக்தியா... டூப்பா?

ஊரே அந்த மைதானத்தில் கூடியிருக்கிறது. லவுட் ஸ்பீக்கர் உச்சபட்ச ஒலியில் அம்மன் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள் அடங்காத ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். 'போங்கடா, தள்ளிப் போங்கடா' என்று அவர்களை விரட்டுகிறார் பூசாரி. அவர் கையில் இருக்கும் பம்பை படு வேகமாக ஒலிக்கிறது. சிறுவர்கள் காதில் போட்டுக்கொள்ளாமல் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்கிறார்கள். உடுக்கைக்காரர்களும் வேகமாக உடுக்கை அடிக்கிறார்கள். அந்த இடமே பக்திப் பரவசத்துடன்

05 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன்!

சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முற்றிய புற்றுநோய்க்கு “ரேடியோ சேஜரி”

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு, “ரேடியோ சேஜரி”, முறையே சிறந்தது, என, பெங்களூரு ஹெல்த் கோ குளோபல் நிறுவன, கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை நிபுணர் நளினி தெரிவித்திருக்கிறார். ‘ரோபோ’ இயந்திரத்தின் மூலம் மிக மிக நுட்பமான அளவில், முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

சின்னப் பையனும் பருத்த மனிதனும்

ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அமெ ரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளை யாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ என்பதாகும். முன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘பருத்த மனிதன்’ என்று பெயர் சூட்டினர்.

கல்லால் அடித்து கொலைத் தண்டனையை ஏற்ற ஈரானிய பெண்

ஈரானைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஷ்தியானி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கொலை செய்யப்பட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல