கடாபியினை உயிருடன் பிடித்த பெருமை பிரெஞ்சு உளவுத் துறையினரையே சாரும். அத்தோடு அவர் தலையில் சுட்டு அவரைக் கொன்றதும் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரியே தவிர லிபிய புரட்சிப்படையினர் அல்ல. இப்படியான ஒரு செய்தியை Corriere della Serra என்ற ருமேனிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபல டிவி நடிகை சோபியா வெர்கரா எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தபோது அவரது உடை பின்னாடி கிழிந்து போய் விட்டது.ஆனால் டிரஸ் கிழிந்தது கூடத் தெரியாமல் அவர் போட்டுக்கு நிகழ்ச்சி முழுவதும் வளைய வந்தார்.