ஞாயிறு, 3 மார்ச், 2013
புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-6
பாகம் ஆறு
கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்தில் உளவுத்துறை றோவின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளி தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்றிருந்தார் என்று கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். பூரி, பிரபாகரனை சந்தித்தபோது, இந்திய உளவுத்துறை றோ பற்றிச் சில நெகட்டிவ்வான கருத்துக்கள் பூரியிடம் பிரபாகரனால் கூறப்பட்டது.
புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-3
பாகம் மூன்று
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல சென்னையில் உள்ள தொடர்புகள் மூலம் செய்யப்பட்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் யாழ்ப்பாணத்திலுள்ள ரகசிய இடமொன்றில் தரையிறங்கவும் கொழும்பு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் டில்லி தமது அடுத்த முயற்சிகளை, கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகச் செய்யத் தீர்மானித்தது.
புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-2
புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு?
பாகம் ஒன்று
தமிழத்தில் ஈழம் தொடர்பான அரசியல் சூடுபிடிக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பழைய கதைகள் பலவற்றை பேசத் துவங்கியுள்ளார். வை.கோ. நெடுமாறன் மற்றும் சிலரும் வாய் திறக்ககூடும்.
ஆனால், இவர்கள் எல்லோருமே, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான டீல்கள் பற்றிதான் பேசுவார்கள். அதுபற்றித்தான் அவர்களால் பேச முடியும். காரணம், கருணாநிதி முதல் பலரும் டீல் பண்ணியது அந்த அளவில்தான். எம்.ஜி.ஆர். அதைவிட சற்று அதிகமாக இன்வால்வ் ஆனார். ஆனால், முக்கிய தருணத்தில் நோய்வாய்ப்பட்டார். அதன்பின் அவரால் ஆக்டிவ்வாக ஏதும் செய்ய முடியவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











