சனி, 22 ஆகஸ்ட், 2015

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 கான்டினம் (Continuum) இல் என்ன ஸ்பெஷல்?

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு கடந்த ஜூலை 15ல் ரிலீஸ் செய்யப்பட்ட மைக்ரோசாப்டின் புதிய இயங்கு தளம் (Operating System) ‘விண்டோஸ்-10’ ஜூலை 29ம் தேதி முதல் மார்க்கெட்டில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் டெஸ்க்டாப் மற்றும் டாப்லட் வகை கருவிகளில் இயங்கும்படியான இயங்குதளம் இது.

ட்விட்டரில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள்

தமிழ்,மராத்தி,கன்னடம் மற்றும் குஜராத்தி ஆகிய நான்கு மொழிகளில் ட்விட்டரை உபயோகப்படுத்தும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பைரஸி சாப்ட்வேர்களை அழித்துவிடும் விண்டோஸ் 10

‘விண்டோஸ் 10 ஓ.எஸ்.’ வந்தாலும் வந்தது. அதன் பின்னால் மைக்ரோசாப்டின் கிடுக்கிப்பிடித்தனமும், எதேச்சதிகாரத்தனமும் சேர்ந்து வெளிவரத்துவங்கியுள்ளன. சென்ற வாரம் விண்டோஸ் அப்டேட் செய்வதற்கு வாடிக்கையாளரின் இன்டர்நெட் பேண்ட்விட்த் ஐ மைக்ரோசாப்ட் உபயோகப்படுத்தப்போகிறது என்கிற தகவல் வெளியானது.

சிறு­வனின் கழுத்தில் வளர்ந்த ஒரு அடி நீள இராட்­சத கட்டி வெற்­றி­க­ர­மாக அகற்­றப்­பட்­டது

மெக்­ஸிக்கோ வைச் சேர்ந்த 11 வயது சிறு வன் ஒரு­வனின் கழுத்தில் வளர்ந்­தி­ருந்த ஒரு அடி நீள­மான இராட்சத கட்டியை 16 மணி நேர சிக்­க­லான அறு­வைச்­சி­கிச்­சையை மேற்­கொண்டு அமெ­ரிக்க மருத்­து­வர்கள் வெற்­றி­க­ர­மாக அகற்றி அவ­னது உயிரைக் காப்­பாற்­றி­யுள்­ளனர்.

ரோபோ உப­க­ர­ணங்­களைப் பயன்­ப­டுத்தி புரட்­சி­கர சிறு­நீ­ரக மாற்று அறு­வைச்­சி­கிச்சை பீற்றைஸ்

ரோபோ உப­க­ரணங்­க ளைப் பயன்­படுத்தி இரு சகோ­த­ரி­க­ளுக்கு அவர்­க­ளது இனவிருத்தி உறுப்­பி­னூடாக சிறு­ நீ­ர­க­மாற்று அறு­வைச்­சி­கிச்­சை­யொன்றை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்டு பிரான்ஸ் மருத்­து­வர்கள் சாதனை படைத்­துள்­ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல