வியாழன், 7 பிப்ரவரி, 2013
குறைப்பிரசவத்தை தடுக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்!!!
குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அத்தகைய நேரத்தில் வரும் வலிக்கு அளவே இருக்காது. அது பெண்களுக்கு ஒரு மறுஜென்மம் என்று சொல்வார்கள். அத்தகைய மறுஜென்மமாக நினைக்கும் பிரசவம் சாதாரணமாக இருப்பதை தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு பிரசவமானது விரைவிலேயே ஏற்படும். அத்தகைய பிரசவத்தையே குறைப்பிரசவம் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, அவர்களது ஒருசில செயல்களாலும் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
Labels:
பலதும் பத்தும்,
பெண்கள் பக்கம்
மைதா பக்கோடா
மாலை நேரங்களில் பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் சற்று காரமாக, மைதா மாவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. மேலும் இந்த பக்கோடாவை டீ, காப்பி குடிக்கும் போது, செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்போது அந்த மைதா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
இப்போது அந்த மைதா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Labels:
சமையல்
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
கார உணவுகள் என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆந்திரா தான். ஏனெனில் அவர்கள் தான் உணவில் நிறைய காரம் சேர்த்து சமைப்பார்கள். அத்தகைய ஆந்திரா உணவுகளில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டுமே மிகவும் பிரபலம் தான். குறிப்பாக அசைவ உணவுகளில் ஐதராபாத் பிரியாணியை வீட்டில் ட்ரை செய்வது போல, சாதாரணமான உருளைக்கிழங்கு குருமாவையும் வீட்டில் ட்ரை செய்யலாம்.
Labels:
சமையல்
வீரகேசரி புலி அனுதாபப் பத்திரிகை! : விக்கிலீக்ஸ்
வீரகேசரி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அனுதாப பத்திரிகை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுத் தலைமைக் காரியாலயத்துக்கு 26 ஆம் திகதி மே மாதம் 2005 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருப்பது விக்கிலீக்ஸ் மூலம் தெரிய வந்து உள்ளது.
இதில் தொடர்பட்டு தெரிவிக்கப்பட்டு இருப்பவை வருமாறு:
இதில் தொடர்பட்டு தெரிவிக்கப்பட்டு இருப்பவை வருமாறு:
Labels:
வீரகேசரி,
Wikileaks on Srilanka
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






