தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செய்கின்றன. சமீபகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நடவடிக்கையால் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தரத் தீர்விற்கும் வழிகிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.
வெள்ளி, 20 நவம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



