புதன், 30 ஜனவரி, 2013

‘விஸ்வருபம்’ படத்தை தடை செய்தது சரிதான் : சொல்வது ‘சோ’ ராமசாமி தான்!

மூத்த அரசியல் விமர்சகரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர்களில் ஒருவர் என்று சொல்லப்படுபவருமான நடிகர் சோ, விஸ்வரூபம் தொடர்பாக “தமிழக அரசு செய்தது சரியே… படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்” என்று தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

கமலை வேதனைப்படுத்துவது தமிழக அரசுக்கு நல்லதல்ல

சினிமாவுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட கமலை வேதனைப்படுத்துவது தமிழக அரசுக்கு நல்லதல்ல என்று தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :

விஸ்வரூபம் ரிலீஸாகும்வரை ‘தலைவா’ படத்தின் ஷூட்டிங் நடக்காது : நடிகர் விஜய் அதிரடி

கமல் சாரின் ’விஸ்வரூபம்’ படத்தின் பிரச்சனைகள் தீரும் வரை ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று நடிகரும், அ.தி.மு.க கட்சிக்கு தனது நற்பணி மன்றத்தின் மூலம் ஆதரவு தெரிவித்து வருபவருமான நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

யார் உண்மையில் குற்றவாளி????

என்னை ஏழ்மையில் பிறக்கவைத்த சமூகம் குற்றவாளி இல்லை

என்னை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் குற்றவாளி இல்லை

சிறுமியாகிய என்னை வயது மாற்றி அனுப்பிய ஏஜண்டும் குற்றவாளி அல்ல

பள்ளிச் சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

சித்தியுடன் உறவு வைத்திருந்த அஷ்ரப்!

சித்தி மெகா நாடகத் தொடரை நம் வாசகர்கள் மறந்து இருக்க முடியாது.

தளர்ந்து போய் இருந்த தமிழ்நாட்டு நடிகை ராதிகா சரத்குமாரை தூக்கி நிமிர்த்திய நாடகத் தொடர் இது.

நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடிப்பு

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதனொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.

வெளிநாட்டு மோகத்தால் சுய அடையாளத்தை இழந்து சீரழியும் ஈழத்தமிழர்கள்

இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.

கல்லூரியில் பர்தா அணிந்து ஆபாச நடனம்

புளியங்குடி மனோ கல்லூரியில் பர்தா அணிந்து ஆபாச நடனம் ஆடிய கல்லூரி மணவர்கள்.

நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்!

காரில் அனுமதியின்றி கறுப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விவேக்குக்கு ரூ 100 அபராதம் விதித்தனர் சென்னை மாநகர போலீசார்.

சுவைப்பதற்காக பூனை முடியை தேடித்திரியும் அமெரிக்க பெண்! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா. 43 வயதான இவர் தினமும் பூனை முடியை சுவைத்து வருகிறார். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார். .

கடனுதவி செய்து வம்புவலையில் சிக்கியுள்ள அமிதாப் தம்பதியினர்

சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை மதிக்காத கட்டடக் கம்பெனி ஒன்றுக்கு கடன் வழங்கி இப்போது சிக்கலில் மாட்டித் தவிக்கின்றனர் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவர் மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்.பி யுமான ஜெயா பச்சன் ஆகியோர்.

பசியை தணிப்பதற்க்காக சொந்த குழந்தையை சாகடித்து வேக வைத்து சாப்பிடும் சோகம்

வடகொரியாவில் பட்டினியால் தவித்த தந்தை தனது மகன்களை கொன்று அவர்களது உடல்களை வேகவைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமலின் இன்றைய பரபரப்பு பேட்டி-வீடியோ


Share |
Image Hosted by ImageShack.us

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! சந்தேகத்தில் கணவன் கைது (படங்கள் காணொளி, இணைப்பு)

யாழ். கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரியாலையில் காதலனுடன் சிறுமி ஒட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் க. பொ. த உயர் தர தமிழ் பாடத்துக்கு மிகவும் பிரபல ஆசிரியராக விளங்கிய மீரா அருள்நேசனின் 16 வயது மகள் ஆருனியா நேற்று மாலை 3.30 மணி அளவில் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார்.

மீண்டும் நிதி வசூலிப்பில் புலிகள், ஜேர்மன் பொலிஸ் உஷார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டாய நிதி வசூலிப்பு நடவடிக்கைகளை முறியடிக்கின்றமைக்காக ஜேர்மன் பொலிஸார் மீண்டும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

அமெரிக்காவின் எடுபிடியாக செயல்பட்ட சம்பந்தன்! : விக்கிலீக்ஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கி வந்திருக்கின்றார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை இவரை பயன்படுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அறிந்து வந்திருக்கின்றார்கள் என்றும் விக்கிலீக்ஸ் மூலம் அதிரடித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல