அஸ்வினுக்கு இருபத்து மூன்று வயது, சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரில் வீடு திரும்பும்போது, திடீரென்று இடது கண்ணின் ஓரம் மின்னலைப் போல் ‘ப்ளிச்’ சென்று வெளிச்சம் வெட்டியது. மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போல் ஒளித் துகள்கள் கண் முன் வட்டமிட்டன. காரை ஓரமாக நிறுத்தி, கண்களைச் சிறிது கசக்கிக்கொண்டான். ஒளிப்புள்ளிகள் சிறிது மறைந்ததுபோல் இருந்தது.
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
பிணங்களுடன் கிடந்து மீண்டேன்
இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்... அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கொழும்பிலுள்ள சிறு குழுவான எல்.ரீ.ரீ.ஈ மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் வேட்டை ஜனாதிபதி ராஜபக்ஸ அல்லது அவரது சகோதரர் கோட்டபாயாவை கொலை செய்வதற்கான சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் பரபரப்பான நிகழ்ச்சிகள்,பாதுகாப்பு தரப்பினரால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக உள்நாட்டில் இயக்கி வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய மூன்று முக்கிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
- முதலாவது, தமிழ் புலம் பெயர்ந்தோரிடையே உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு அமைப்பு எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் ஸ்ரீலங்காவின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து வருவது.
- இரண்டாவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அத்தகைய சவால்களுக்கு சர்வதேச அபிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் திறமையாக பதிலடி கொடுத்து வருவது.
- மூன்றாவதாக நாட்டில் வலுவாக வேரூன்றியுள்ள பாதுகாப்பு அமைப்பினர் எல்.ரீ.ரீ.ஈ யினர் மேற்கொள்வதாக உணரப்படும் அத்தகைய புத்துயிர்ப்பு முயற்சிகளை முறிடித்து நசுக்கும் திறமையை பெற்றிருப்பது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இந்தியா முகத்தில குத்தினாலென்ன துப்பினாலென்ன...
'ஜெனிவாத்தீர்மான'த்தில் இந்தியா காலை வாரீட்டுதெண்டு பலருக்குக் கோவம்.
'ஆனானப்பட்ட அமெரிக்காவையே வளைச்சுப் பிடிச்சு, பிரேரணையைத் திருத்தி அதை நிறைவேற்றவும் வைச்சிட்டம். இந்த இந்தியாதான் சுழிச்சுப்போட்டுது' எண்டு பொருமிக்கொண்டிருக்கினம்.
'ஆனானப்பட்ட அமெரிக்காவையே வளைச்சுப் பிடிச்சு, பிரேரணையைத் திருத்தி அதை நிறைவேற்றவும் வைச்சிட்டம். இந்த இந்தியாதான் சுழிச்சுப்போட்டுது' எண்டு பொருமிக்கொண்டிருக்கினம்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
நாடுகடந்த தமிழீழ அரசு
Woman found hanging from fan identified
By ANIQA HAIDER
Wednesday, April 02, 2014
A WOMAN who is thought to have died in a double suicide has been identified as M Rasik Shyamila, from Sri Lanka.
Wednesday, April 02, 2014
A WOMAN who is thought to have died in a double suicide has been identified as M Rasik Shyamila, from Sri Lanka.
Labels:
News in English
மாயமான மலேசிய விமானம்: மலேசிய அரசு வெளியிட்ட (திருத்தப்பட்ட) காக்பிட் உரையாடல்
மலேசிய அரசு தற்போது புதிதாக வெளியிட்டுள்ள ரேடியோ உரையாடலின் முழுமையான வடிவம் இதுதான். ஏற்கனவே வெளியான உரையாடலை மற்றொரு வின்டோவில் திறந்து இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
(ஏற்கனவே வெளியான உரையாடலுக்கு இங்கே கிளிக்கவும்)
MAS 370 (Kuala Lumpur to Beijing)
PILOT-ATC RADIOTELEPHONY TRANSCRIPT
Departure from KLIA: 8 March 2014
ATC DELIVERY
(ஏற்கனவே வெளியான உரையாடலுக்கு இங்கே கிளிக்கவும்)
MAS 370 (Kuala Lumpur to Beijing)
PILOT-ATC RADIOTELEPHONY TRANSCRIPT
Departure from KLIA: 8 March 2014
ATC DELIVERY
Labels:
மாயமான மலேசிய விமானம்
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 58
விடுதலை புலிகளிடம் ஏ.கே.47 தோட்டாக்கள் தீர்ந்த பின் வீட்டுக்கு உள்ளே புகுந்த அதிரடிப்படை!
சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டை நோட்டம் விடுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு, பக்கத்து வீட்டின் குளியல் அறையிலிருந்த ஜன்னலையே பயன்படுத்தி வந்தது. இந்த திடீர் துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஏ.கே. 47 ரைஃபிள்களிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் குளியல் அறையை நோக்கியும் வந்தன.
அத்தியாயம் 58
ஏ.கே.47 ரைஃபிள்களை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் சடசடவென சுட, வீட்டைச் சுற்றி மறைந்திருந்த கறுப்புப்பூனைகள், விடுதலைப்புலிகள் இருந்த வீட்டை நோக்கி திருப்பி சுடத்தொடங்கினர். எந்தவித திட்டமும் போடப்படாமல், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென தொடங்கியது அந்த துப்பாக்கிச் சண்டை!
-கடந்த அத்தியாயத்தில் இருந்து
சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டை நோட்டம் விடுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு, பக்கத்து வீட்டின் குளியல் அறையிலிருந்த ஜன்னலையே பயன்படுத்தி வந்தது. இந்த திடீர் துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஏ.கே. 47 ரைஃபிள்களிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் குளியல் அறையை நோக்கியும் வந்தன.
ஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை
அத்தியாயம் 17
ஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராமல் தடுத்திருக்கக்கூடிய சந்தர்ப்பம், இந்த ரஞ்சித் பெரேரா, மற்றும் ஐயாவின் கைதுகளுடன் கைநழுவி போனது.
Labels:
ஈழப் போரின் இறுதி நாட்கள்
மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை 'ஆல் ரைட், குட்நைட்' இல்லையாம்
கோலாலம்பூர்: விமானம் ரேடாரில் இருந்து மறையும் முன்பு விமானி கடைசியாக கூறிய வார்த்தை என்று புதிதாக ஒன்றை மலேசியா தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 2 வார தேடலுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இந்நிலையில் மலேசிய அரசு புதிய தகவலை அளித்துள்ளது.
Labels:
மாயமான மலேசிய விமானம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















